Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 19
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க – பிரிட்டன் கூட்டு தளத்தின் மீது ஈரான் தாக்குதல்!

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க – பிரிட்டன் கூட்டு தளத்தின் மீது ஈரான் தாக்குதல்!

March 21, 20262 Mins Read13 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியாவில் அமைந்துள்ள அமெரிக்க-பிரிட்டன் கூட்டு ராணுவத் தளத்தின் மீது ஈரான் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘இந்திய பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியாவில் அமைந்துள்ள அமெரிக்க – பிரிட்டன் கூட்டு ராணுவத் தளத்தின் மீது ஈரான் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானில் இருந்து 4,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த இலக்கை, இரண்டு ஏவுகணைகளுமே தாக்கவில்லை. அதேநேரத்தில், முன்பு நினைத்ததைவிட அதிக தூரம் செல்லக்கூடிய ஏவுகணைகள் ஈரானிடம் உள்ளன என்பதை இந்த ஏவுகணைச் சோதனை உணர்த்துகிறது. எனினும், இது குறித்து பென்டகன் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

இதையும் படிக்க :  லெபனானில் ‘வெள்ளை பாஸ்பரஸ்’ பயன்படுத்தி இஸ்ரேல் தாக்குதல்: மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

ஏவுகணைகளில் ஒன்று பறக்கும்போதே செயலிழந்தது. மற்றொன்று அமெரிக்கப் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட இடைமறிப்பு ஏவுகணையால் குறிவைக்கப்பட்டது. எனினும், அந்த ஏவுகணை தாக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாகோஸ் தீவுகளில் உள்ள டியாகோ கார்சியா தற்காப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா பயன்படுத்த பிரிட்டன் அனுமதித்துள்ள இரண்டு தளங்களில் ஒன்றாகும். ஆப்கனிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்காவின் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் உட்பட ஆசிய நடவடிக்கைகளுக்கான ஒரு முக்கிய மையமாக இந்த தளம் விளங்குகிறது. இங்கு அமெரிக்கப் படைகள், குண்டுவீச்சு விமானங்களையும் பிற உபகரணங்களையும் நிலை நிறுத்தி உள்ளன.

இதையும் படிக்க :  இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ந்தது.. அமெரிக்காதான் காரணமென வெளிவரும் ரகசியம்!

இதனிடையே, ஹிஸ்புல்லா குழுக்களை நசுக்கும் நோக்கில், அதன் ராணுவ பிரிவுகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. தெற்கு லெபனானில் உள்ள ஒரு சுகாதார மையம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 மருத்துவப் பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். மேலும் நான்கு பேர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர்.

இஸ்ரேல், சிரிய நாட்டின் ராணுவ முகாம்கள் மீதும் தாக்குதல்களை நடத்தி உள்ளது. இதற்கு சவூதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஸ்வைடா மாகாணத்தில் உள்ள ட்ரூஸ் சமூகத்துக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடியாக தெற்கு சிரியா மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“அபிஷேக் சர்மா எதிர்கொண்ட சவால்களை சூரியவன்ஷியும் எதிர்கொள்ள நேரிடும்” – இர்பான் பதான் எச்சரிக்கை
Next Article ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து இந்தியாவின் 22 கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேற வழித்தடம்

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.