Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 19
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»“திமுக கைக்கூலிகள் ராமதாஸை இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள்” – அன்புமணி வேதனை

“திமுக கைக்கூலிகள் ராமதாஸை இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள்” – அன்புமணி வேதனை

March 11, 20262 Mins Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ரா​ம​தாஸ் 10 வயது குழந்தை போல ஆகி​விட்​டார். சில துரோகி​கள், திமுக கைக்​கூலிகள் அவரது மனதை கெடுத்து இந்த நிலைக்கு கொண்டு வந்​து​விட்​டனர் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​தார்.

பாமக மகளிர் சங்க மாநில பொதுக்​குழு கூட்​டம் சென்​னையை அடுத்த பல்​லா​வரத்​தில் நடந்​தது. கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி தலை​மை​யில் நடந்த கூட்​டத்​தில் பசுமை தாயகம் அமைப்​பின் தலை​வர் சவுமியா அன்​புமணி, பாமக பொதுச்​செய​லா​ளர் வடிவேல் ராவணன், பொருளாளர் தில​க​பாமா மற்​றும் மகளிர் சங்க நிர்​வாகி​கள் கலந்து கொண்​டனர்.

பெண்​கள் மற்​றும் குழந்​தை​களின் பாது​காப்பை உறுதி செய்​யத் தவறிய திமுக ஆட்​சியை வீழ்த்​து​வதற்​கும், பாமக அங்​கம் வகிக்​கும் அதி​முக கூட்​ட​ணி​யின் வெற்​றிக்கு கடுமை​யாக உழைக்​க​வும் உறு​தி​யேற்​போம். மாநிலங்​களவை உறுப்​பின​ராக 3-வது முறை​யாக தேர்ந்​தெடுக்​கப் பட்​டுள்ள அன்​புமணிக்கு வாழ்த்​துகள் என்​பது உள்​ளிட்ட 9 தீர்​மானங்​கள் நிறை​வேற்​றப்​பட்​டன.

இந்த கூட்​டத்​தில் அன்​புமணி பேசி​ய​தாவது: தமி​ழ​கத்​தில் 5 ஆண்​டு​களுக்கு முன்​பு, மது​வின் மூலம் கிடைக்​கும் வரு​மானம் ரூ.35 ஆயிரம் கோடி​யாக இருந்​தது. அது ரூ.60 ஆயிரம் கோடி​யாக அதி​கரித்​துள்​ளது. மது​வின் மூலம் கிடைக்​கும் பணத்​தைக் கொண்டு மாதம் ரூ.1,000, ரூ.5 ஆயிரம் என்று மக்​களுக்கு திமுக லஞ்​சம் கொடுத்து வரு​கிறது. இது​வெல்​லாம் மக்​களுக்​கான வளர்ச்சி திட்​டங்​கள் கிடை​யாது. நம் வீட்​டுப் பிள்​ளை​களுக்கு நல்ல வேலை வாய்ப்பை ஏற்​படுத்​திக் கொடுத்​து, அவர்​கள் கைநிறைய சம்​பா​திப்​பது மட்​டும்​தான் மக்​களுக்​கான வளர்ச்​சித் திட்​டம்.

இதையும் படிக்க :  “தனித்துப் போட்டியிட காங்கிரஸுக்கு தைரியம் இல்லை” - குஷ்பு குற்றச்சாட்டு

இஸ்​ரேல் – ஈரான் போரின் காரண​மாக தற்​போது காஸ் சிலிண்​டர் விலை உயர்ந்​துள்​ளது. நாங்​கள் ஆட்​சிக்கு வந்​தால் காஸ் சிலிண்​டர் விலை​யில் 100 ரூபாய் மானி​யம் கொடுப்​போம் என்று திமுக சொல்​லியது. அதை இப்​போது செய்​ய​லாமே. மக்​களுக்​குப் பயனாக இருக்​கும். மாதம் தோறும் மின் கட்​ட​ணம் கணக்​கீடு, நீட் தேர்வு ரத்து போன்ற பல்​வேறு வாக்​குறு​தி​களை திமுக நிறை​வேற்​ற​வில்​லை.

தமி​ழ​கத்​தில் சமூக நீதிக்​காக​வும், மது ஒழிப்​பிற்​காக​வும், கல்விக்​காக​வும், நீர் மேலாண்​மைக்​காக​வும் பல்​வேறு போராட்​டங்​களை நடத்தி பல சாதனை​களை படைத்த கட்சி பாமக. ஆனால், நமக்கு உரிய அங்​கீ​காரம் இன்​னும் கிடைக்​க​வில்லை என்ற வருத்​தம் உள்​ளது.

இதையும் படிக்க :  அன்புமணியை முதல்வர் ஆக்குபவன் தான் உண்மையான தொண்டன் - பாமக பொதுக்குழு தீர்மானம் !

கடந்த 6 மாத​மாக எனக்கு என்ன நடக்​கிறது என்று நீங்​கள் பார்த்​துக் கொண்டு இருக்​கிறீர்​கள். அவற்​றையெல்​லாம் நாம் கடந்து வந்து கொண்​டிருக்​கி​றோம். ராம​தாஸ் 10 வயது குழந்தை போல ஆகி​விட்​டார். அவரது சூழ்​நிலையை பயன்​படுத்​திக் கொண்​டு, அவரைச் சூழ்ந்து நிற்​கும் சில துரோகி​கள், திமுக கைக்​கூலிகள் ராம​தாஸ் மனதை கெடுத்​து, இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்​டார்​கள்.

ராம​தாஸ் தான் நமக்​கெல்​லாம், குலதெய்​வம். அதில் எந்த மாற்​றுக் கருத்​தும் கிடை​யாது. நாம் சமூகத்​துக்கு பாடுபட வேண்​டிய நிறைய விஷ​யங்​கள் இருக்​கிறது. அதை நோக்​கிச் செயல்​படு​வோம். இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஆர்டர்லி நடைமுறை தொடர்ந்தால் அதிகாரிகள் மட்டுமின்றி ஆட்சியர்கள் மீதும் நடவடிக்கை: ஐகோர்ட் எச்சரிக்கை
Next Article ‘ஜெய்பீம்’ படம் பார்த்து உருகியவருக்கு படுகொலைகள் உள்ளத்தை உலுக்கவில்லையா? – ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.