Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, May 31
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»கும்பகோணம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது

கும்பகோணம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது

February 27, 20261 Min Read24 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தஞ்​சாவூர் மாவட்​டம் கும்பகோணம் அருகே உள்ள சத்​திரம் கருப்​பூரைச் சேர்ந்​தவர் ராஜா மனோகர்​(55). இவர் கூகூரில் உள்ள அரசு ஆதி​தி​ரா​விட உயர்​நிலைப் பள்​ளி​யில் ஆசிரிய​ராகப் பணி​யாற்றி வரு​கிறார்.

இந்​நிலை​யில், கடந்த 13-ம் தேதி சிறப்பு வகுப்பு நடை​பெற்​ற​போது, 7 மாணவி​களுக்கு ஆசிரியர் ராஜா மனோகர் பாலியல் தொல்லை அளித்​துள்​ளார். இது தொடர்​பாக மாணவி ஒரு​வர் தனது தந்​தை​யிடம் தெரி​வித்​துள்​ளார்.

இதனிடையே, விடுப்​பில் இருந்த பள்​ளித் தலைமை ஆசிரியர் கடந்த 23-ம் தேதி பள்​ளிக்கு வந்​த​போது, நடந்த சம்​பவம் குறித்து தெரிவிக்​கப்​பட்​டது.

இதையும் படிக்க :  தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துவிட்டது ; திமுக அரசை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

இது தொடர்​பாக திரு​விடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில், மாவட்ட குழந்​தைகள் நல அலு​வலர் சத்யா புகார் அளித்​தார். அதன்​பேரில், ஆசிரியர் ராஜா மனோகர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீ​ஸார், அவரை நேற்று முன்​தினம் கைது செய்​தனர்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமார்ச் 10 முதல் வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் இயக்கம்
Next Article தனியார் நிறுவன ஊழியர் கொலை: 6 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,575 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,042 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,987 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,575 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,042 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,987 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.