Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க பிறப்பித்த மகளிர் ஆணைய உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்

சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க பிறப்பித்த மகளிர் ஆணைய உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்

February 25, 20262 Mins Read18 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அதிமுக எம்பியும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் மீது குற்ற நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு விழுப்புரத்தில் நடந்த அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக எம்பியும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சென்னையைச் சேர்ந்த பிரமிளா, ராதிகா ஆகியோர் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின்பேரில் சி.வி.சண்முகத்துக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி கடந்தாண்டு நவ.11 அன்று மாநில மகளிர் ஆணையம் தமிழக டிஜிபி்க்கு பரிந்துரை செய்திருந்தது.

இதை எதிர்த்து சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பாக நடந்தது.

இதையும் படிக்க :  விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதிக்கு நடிகர் கார்த்தி வாழ்த்து!

அப்போது சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.முகமது ரியாஸ், விசாரணைக்கு ஆஜராகும்படி மாநில மகளிர் ஆணையம் அனுப்பிய சம்மனில் புகார் குறித்த எந்த விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை. மகளிர் ஆணையத்தின் பிற உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் குற்ற நடவடிக்கை எடுக்கும்படி ஆணையத்தலைவர் டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். எனவே ஆணையத்தின் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும், என வாதிட்டார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்து காவல்துறை தரப்பில், மகளிர் ஆணையம் பிறப்பித்த சம்மனில் புகார் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. ஆணையம் அனுப்பிய பரிந்துரை மீது நடவடிக்கை எடுப்பதா, வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க :  இளம் பெண் கடத்தல் ! ஓடும் காரில் தாலி கட்டிய இளைஞர் !

மகளிர் ஆணையம் தரப்பில், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சி.வி.சண்முகம் மீது குற்ற நடவடிக்கை எடுக்க ஆணையத் தலைவர் மற்றும் இரு உறுப்பினர்கள் சேரந்து தான் பரிந்துரை செய்துள்ளனர். அந்த பரிந்துரையில் கையெழுத்திடும் அதிகாரம் படைத்தவர் என்ற முறையில் ஆணையத் தலைவர், டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தன்னிச்சையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை, என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, அதிமுக எம்பி சி.வி. சண்முகத்துக்கு எதிராக மாநில மகளிர் ஆணையம் மேற்கொண்ட விசாரணையில் நடைமுறை தவறுகள் உள்ளதாகக் கூறி அவருக்கு எதிராக குற்றநடவடிக்கை எடுக்கும்படி மகளிர் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅஜித்குமார் காவல் மரண வழக்கில் டிஎஸ்பி சண்முகசுந்தரத்துக்கு எதிராக பிடிவாரன்ட்
Next Article எஸ்.ஐ. தேர்வு முடிவை 10 நாட்கள் நிறுத்தி வைக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.