Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, May 6
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»சூப்பர் 8 ஆட்டத்தில் 95 ரன்களுக்கு சுருண்டது இலங்கை: இங்கிலாந்து வெற்றி

சூப்பர் 8 ஆட்டத்தில் 95 ரன்களுக்கு சுருண்டது இலங்கை: இங்கிலாந்து வெற்றி

February 22, 20262 Mins Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நடப்பு ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 ஆட்டத்தில் இலங்கையில் 95 ரன்களில் ஆல் அவுட் செய்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தின் வில் ஜேக்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இலங்கையின் கண்டி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச முடிவு செய்தது. இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட், 40 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார். வில் ஜேக்ஸ் 21 ரணங்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் 51 ரன்களில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி.

இதையும் படிக்க :  FIDE கிராண்ட் சுவிஸ் செஸ் தொடர் சாம்பியன் வைஷாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இலங்கை விரட்டியது. இதே மைதானத்தில் ஆஸ்திரேலியாவை இந்த தொடரில் இலங்கை வீழ்த்தி இருந்தது. சொந்த மண்ணில் விளையாடுவது இலங்கைக்கு சாதகமாக பார்க்கப்பட்டது. அதனால் இந்த இலக்கை நிச்சயம் இலங்கை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடக்கம் முதலே அதிவிரைவாக விக்கெட்டுகளை இழந்தனர் இலங்கை பேட்ஸ்மேன்கள். இதற்கு காரணம் அவர்கள் ஆடிய தவறான ஷாட்கள் தான்.

பதும் நிசாங்கா, குசல் மெண்டிஸ், பவன் ரத்னநாயகே, கமில் மிஷாரா, துனித் வெல்லாலலகே, கமிந்து மெண்டிஸ், துஷன் ஹேமந்தா, கேப்டன் ஷனகா, சமீரா, மதுஷங்கா ஆகியோர் அடுத்தடுத்த ஆட்டமிழந்தனர். 16.4 ஓவர்களில் 95 ரன்களுக்கு இலங்கையை சுருட்டியது இங்கிலாந்து.

இதையும் படிக்க :  நடப்பு சீசனில் முதல் 2 வாரங்களை தவறவிடும் தோனி: சிஎஸ்கே அறிவிப்பு

இதன் மூலம் 51 ரன்களில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. இதில் இங்கிலாந்து தரப்பில் 4 ஓவர்கள் வீசிய வில் ஜேக்ஸ் 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றார். இதன் மூலம் சூப்பர் 8 குரூப்-2 பிரிவில் இப்போது முதலிடம் பிடித்துள்ளது இங்கிலாந்து.

இந்தியா – தென் ஆப்பிரிக்கா ஆட்டம்: சூப்பர் 8 சுற்றில் குரூப்-1 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த ஆட்டம் அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகாப்பி அடித்ததை கண்டித்த பேராசிரியரை தாக்கிய கல்லூரி மாணவர்: கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்
Next Article ‘டெல்லி டூ மீரட் இனி 55 நிமிடம் தான்’ நாட்டின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையான ‘நமோ பாரத்’ தொடக்கம்

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.