Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»லோர்கன் டக்கர் 94 ரன்கள் விளாசல்: அயர்லாந்து அணி அபார வெற்றி

லோர்கன் டக்கர் 94 ரன்கள் விளாசல்: அயர்லாந்து அணி அபார வெற்றி

February 15, 20263 Mins Read5 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஐசிசி டி20 உல​கக்​ கோப்​பை கிரி​க்​கெட்​ தொடரில்​ ‘பி’ பிரி​வில்​ நேற்​று ​கொழும்​பு நகரில்​ உள்​ள எஸ்​எஸ்​சி மை​தானத்​தில்​ நடை​பெற்​ற லீக்​ ஆட்​டத்​தில்​ அயர்​லாந்​து – ஓமன்​ அணி​கள்​ மோ​தின.

​முதலில்​ பேட்​ செய்​த அயர்​லாந்​து அணி ஒரு கட்​டத்​தில்​ 7.3 ஓவர்​களில்​ 64 ரன்​களுக்​கு 4 வி​க்​கெட்​களை இழந்​து தடு​மாறியது. டிம்​ டெக்​டர்​ 5, ரோஸ்​ அடேர்​ 14, ஹாரி டெக்​டர்​ 14, கர்​திஷ் கேம்​பர்​ 12 ரன்​களில்​ நடையை கட்​டினர்​. இதன்​ பின்​னர்​ 5-வது வி​க்​கெட்​டு​க்​கு இணைந்​த கேப்​டன்​ லோர்​க​ன்​ டக்​கர்​, கரேத்​ டெலானி ஜோடி ஓமன்​ அணி​யின்​ பந்​து​வீச்​சை வெளுத்​து ​வாங்​கியது. கரேத்​ டெலானி 30 பந்​துகளில்​, 4 சிக்​ஸர்​கள்​, 3 பவுண்​டரி​களுடன்​ 56 ரன்​கள்​ ​விளாசி ஆட்​ட​மிழந்​தா​ர்​. 5-வது வி​க்​கெட்​டு​க்​கு லோர்​க​ன்​ டக்​கர்​, கரேத்​ டெலானி ஜோடி 56 பந்​துகளில்​ 101 ரன்​கள்​ கு​வித்​தது. இதைத்​ தொடர்​ந்​து களமிறங்​கிய ஜார்​ஜ் ​டாக்​ரெல்​லும்​ மட்​டையை சுழற்​றி​னார்​.

லோர்​க​ன்​ டக்​கர்​ 51 பந்​துகளில்​, 4 சிக்​ஸர்​கள்​, 10 பவுண்​டரி​களுடன்​ 94 ரன்​களும்​, ஜார்​ஜ் ​டாக்​ரெல்​ 9 பந்​துகளில்​, 5 சிக்​ஸர்​களுடன்​ 35 ரன்​களும்​ ​விளாச அயர்​லாந்​து அணி 20 ஒவர்​களின்​ ​முடி​வில்​ 5 வி​க்​கெட்​கள்​ இழப்​பு​க்​கு 235 ரன்​கள் கு​வித்​தது.

லோர்​க​ன்​ டக்​கர்​, ஜார்​ஜ் ​டாக்​ரெல் ஜோடி 19 பந்​து களில்​ 70 ரன்​களை கு​வித்​து மிரட்​டியது. கடைசி 4 ஓவர்​களில்​ மட்​டும்​ அயர்​லாந்​து அணி 86 ரன்​களை வேட்​டை​யாடியது. ​முன்​ன​தாக லோர்​க​ன்​ டக்​டர்​ 18 ரன்​களில்​ இருந்​த ​போது ஸ்​டெம்​பிங்​ ​முறை​யில்​ ஆட்​ட​மிழப்​ப​தில்​ இருந்​து த​ப்​பித்​தா​ர்​. ஓமன்​ அணி தரப்​பில்​ இடதுகை சுழற்​பந்​து​வீச்​சாள​ரான ஷகீல்​ அகமது 3 வி​க்​கெட்​களை கைப்​பற்​றி​னார்​.

237 ரன்​கள்​ இல​க்​குடன்​ பேட்​ செய்​த ஓமன்​ அணி 24 ரன்​களுக்​கு 2 வி​க்​கெட்​களை இழந்​தது. கேப்​டன்​ ஜ​திந்​தர்​ சிங்​ 7, ஆஷிஸ்​ ஓடே​ரா 1 ரன்​னில்​ ஆட்​ட​மிழந்​தனர்​. இதைத்​ தொடர்​ந்​து களமிறங்​கிய ஹமது மிர்​சா, அமிர்​ கலீ​முடன்​ இணைந்​து மட்​டையை சுழற்​றி​னார்​. இத​னால்​ 10 ஓவர்​களில்​ ஓமன்​ அணி 93 ரன்​களை கு​வித்​தது. சிறப்​பாக பேட்​ செய்​து வந்​த அமிர்​ கலீம்​ 29 பந்​துகளில்​, 2 சிக்​ஸர்​கள்​, 5 பவுண்​டரி​களுடன்​ 50 ரன்​கள்​ எடு​த்​த நிலை​யில்​ மெக்​கார்​த்​தி பந்​தில்​ ஆட்​ட​மிழந்​தா​ர்​.

இதையும் படிக்க :  ஃபர்​ஹான் சதம் விளாசல்: சூப்​பர் 8 சுற்​றில் நுழைந்தது பாகிஸ்தான்

இதைத்​ தொடர்​ந்​து ​வி​நாயக்​ சுக்​லா 0, ​முகமது நதீம்​ 1 ரன்​களில்​ நடையை கட்​டினர்​. ஹமது மிர்​சா 37 பந்​துகளில்​, ஒரு சிக்​ஸர்​, 6 பவுண்​டரி​களுடன்​ 46 ரன்​கள்​ எடு​த்​த நிலை​யில்​ ரன்​ அவுட்​ ஆ​னார்​. இதன்​ பின்​னர்​ ஓமன்​ அணி மளமளவென வி​க்​கெட்​களை பறி​கொடு​த்​து 18 ஓவர்​களில்​ 139 ரன்​களுக்​கு ஆட்​ட​மிழந்​தது. அந்​த அணி தனது கடைசி 8 வி​க்​கெட்​களை 42 ரன்​களுக்​கு ​தா​ரை ​வார்​த்​தது. ஒட்​டுமொத்​த​மாக அந்​த அணி​யின்​ 8 பேட்​ஸ்​மேன்​கள்​ ஒற்​றை இல​க்​க ரன்​னில்​ நடையை கட்​டினர்​.

அயர்​லாந்​து அணி தரப்​பில்​ ஜோஷ் லிட்​டில்​ 4 ஓவர்​களை வீசி 16 ரன்​களை வழங்​கி 3 வி​க்​கெட்​களை வீழ்​த்​தி​னார்​. மேத்​யூ ஹம்​ப்​ரேஷ், ​பார்​ரி மெக்​கார்​த்​தி ஆகியோர்​ தலா 2 வி​க்​கெட்​களை கைப்​பற்​றினர்​. 96 ரன்​கள்​ ​வித்​தி​யாசத்​தில்​ வெற்​றி பெற்​ற அயர்​லாந்​து அணி​க்​கு இது ​முதல்​ வெற்​றி​யாக அமைந்​தது.

3 ஆட்​டங்​களில்​ ​விளை​யாடி உள்​ள அந்​த அணி 2 தோல்​வி, ஒரு வெற்​றி​யுடன்​ 2 புள்​ளிகள்​ பெற்​று தனது பிரி​வில்​ 4-வது இடத்​தி உள்​ளது. ஓமன்​ அணி​க்​கு இது ஹாட்​ரி​க்​ தோல்​வி​யாக அமைந்​தது. இதன்​ மூலம்​ அந்​த அணி சூப்​பர்​ 8 சுற்​றுக்​கு ​முன்​னேறும்​ ​வாய்​ப்​பை இழந்​து ​முதல்​ அணி​யாக தொடரில்​ இருந்​து வெளியேறுவதை உறு​தி செய்​தது.

2-வது அ​தி​கபட்​ச ஸ்​கோர்​: டி20 உல​கக்​ கோப்​பை தொடரில்​ நேற்​று ஓமனுக்​கு எ​தி​ரான ஆட்​டத்​தில்​ அயர்​லாந்​து அணி 5 வி​க்​கெட்​கள்​ இழப்​பு​க்​கு 235 ரன்​கள்​ கு​வித்​தது. இது டி20 உல​கக்​ கோப்​பை வரலாற்​றில்​ 2-வது அ​தி​கபட்​ச ஸ்​கோ​ராக அமைந்​தது. இந்​த வகை ​சாதனை​யில்​ 2007-ம்​ ஆண்​டு உல​கக்​ கோப்​பை தொடரில்​ கென்​யா​வு​க்​கு எ​தி​ராக இலங்​கை அணி 260 ரன்​கள்​ கு​வித்​தது ​முதலிடத்​தில்​ உள்​ளது.

இதையும் படிக்க :  “வெள்ளை பந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன் தோனி” - சவுரவ் கங்குலி புகழாரம்

டி20-ல்​ அ​தி​கம்​: டி20 உல​கக்​ கோப்​பை தொடரில்​ நேற்​று ஓமனுக்​கு எ​தி​ரான ஆட்​டத்​தில்​ அயர்​லாந்​து அணி 5 வி​க்​கெட்​கள்​ இழப்​பு​க்​கு 235 ரன்​கள்​ கு​வித்​தது. சர்​வ​தேச டி20 அரங்​கில்​ அந்​த அணி​யின்​ அ​தி​கபட்​ச ரன்​கு​விப்​பாக இது அமைந்​தது. இதற்​கு ​முன்​னர்​ அந்​த அணி 2023-ம் ஆண்​டு ஆஸ்​திரி​யா​வு​க்​கு எ​தி​ராக 226 ரன்​கள்​ கு​வித்​திருந்​தது.

டாப்​பில்​ லோர்​க​ன்​ டக்​கர்​: டி20 உல​கக்​ கோப்​பை தொடரில்​ நேற்​று ஓமன்​ அணி​க்​கு எ​தி​ரான ஆட்​டத்​தில்​ அயர்​லாந்​து அணி​யின்​ கேப்​டன்​ லோர்​க​ன்​ டக்​கர்​ 96* ரன்​கள்​ ​விளாசி​னார்​. இதன்​ மூலம்​ டி20 உல​கக்​ கோப்​பை​யில்​ அயர்​லாந்​து அணி​க்​காக அ​தி​க ரன்​கள்​ ​விளாசி​ய வீரர்​ என்​ற பெரு​மை​யை லோர்​க​ன்​ டக்க​ர்​ பெற்​றார்​. இந்​த வகை​யில்​ இதற்​கு ​முன்​னர்​ கர்​திஷ் கேம்​பர்​ 2022-ம்​ ஆண்​டு உல​கக்​ கோப்​பை தொடரில்​ ஸ்​காட்​லாந்​துக்​கு எ​தி​ராக 72* ரன்​கள்​ சேர்​த்​ததே அ​தி​கபட்​ச​மாக இருந்​தது.

கேப்​ட​னாக 2-வது இடம்​: டி20 உல​கக்​ கோப்​பை தொடரில்​ நேற்​று ஓமன்​ அணி​க்​கு எ​தி​ரான ஆட்​டத்​தில்​ அயர்​லாந்​து அணி​யின்​ கேப்​டன்​ லோர்​க​ன்​ டக்​கர்​ 96* ரன்​கள்​ ​விளாசி​னார்​. இதன்​ மூலம்​ டி 20 உல​கக்​ கோப்​பை வரலாற்​றில்​ கேப்​ட​னாக அ​தி​க ரன்​கள்​ ​விளாசி​ய வீரர்​களின்​ பட்​டியலில்​ லோர்​க​ன் டக்​கர்​ 2-வது இடட்​ம பிடித்​தா​ர்​. இந்​த வகை ​சாதனை​யில்​ கிறிஸ்​ கெய்​ல்​ 98 ரன்​களுடன் முதலிடத்​தில்​ உள்ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஸ்காட்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து
Next Article துபாயில் லாட்டரியில் ரூ.9 கோடி வென்ற இந்தியர்

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.