Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, May 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»டி20 உலகக் கோப்பை 2026: எல்லிஸ், ஜாம்பா பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது அயர்லாந்து

டி20 உலகக் கோப்பை 2026: எல்லிஸ், ஜாம்பா பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது அயர்லாந்து

February 11, 20262 Mins Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை லீக் போட்டி இன்று கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மேலும் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகியதை அடுத்து, டிராவிஸ் ஹெட் கேப்டனாக செயல்பட்டார்.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் டிராவிஸ் ஹெட் 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஜோஷ் இங்கில்ஸ் – கேமரூன் க்ரீன் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் கேமரூன் க்ரீன் 21 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோஷ் இங்கிலிஸ் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த மேத்யூ ரென்ஷா மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் இணை அதிரடியான ஆட்டத்தை தொடர, ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தி உயர்ந்தது. இதில் ரென்ஷா 37 ரன்களுக்கும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 45 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.

இதையும் படிக்க :  பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி பரிசு அனுப்பியுள்ளார்

இதனால் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை சேர்த்தது. அயர்லாந்து தரப்பில் மார்க் அதிர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் சவாலான இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணியில் கேப்டன் பால் ஸ்டிர்லிங் எதிர்கொண்ட முதல் பந்திலேயே காயத்தை சந்தித்து, ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் களத்தை விட்டு வெளியேறினார்.

மறுபக்கம் அதிரடியாக தொடங்கிய மற்றொரு தொடக்க வீரர் ராஸ் அதிர் 12 ரன்களில் ஆட்டமிழக்க, ஹாரி டெக்டர் ரன்கள் ஏதுமின்றி பெவிலியன் திரும்பினார். மேற்கொண்டு களமிறங்கிய லோர்கன் டக்கர், கர்டிஸ் காம்பெர், பெஞ்சமின் கலிட்ஸ், கரெத் டெலானி உள்ளிட்டோரும் அடுத்தடுத்து ஆடம் ஜாம்பா மற்றும் நாதன் எல்லிஸ் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.

இதையும் படிக்க :  குஜராத் அணியின் தொடர் வெற்றியை தடுக்கும் முனைப்பில் பஞ்சாப் கிங்ஸ்!

இறுதியில் ஜார்ஜ் டக்ரேல் அதிரடியாக விளையாடி 41 ரன்களை சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால், அயர்லாந்து அணி 16.5 ஓவர்களில் 115 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் எல்லிஸ் மற்றும் ஆடம் ஜாம்பா தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்ரினர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“ரூ.1500 கோடி லஞ்சம்… மனமகிழ் மன்ற உரிமம் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை” – அன்புமணி
Next Article சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரட்டை சூப்பர் ஓவர் போட்டி: ஆச்சரியப்படுத்தும் வரலாறு!

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,557 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,036 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,557 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,036 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.