Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, April 29
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»“காங்கிரசில் இருந்து கொண்டு சிலர் உயிரை வாங்குகிறார்கள்” – ராஜகண்ணப்பன் பேச்சு

“காங்கிரசில் இருந்து கொண்டு சிலர் உயிரை வாங்குகிறார்கள்” – ராஜகண்ணப்பன் பேச்சு

February 11, 20261 Min Read8 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஒரு சிலர் காங்​கிரஸ் கட்​சி​யில் இருந்து கொண்டு உயிரை வாங்​கு​வ​தாக அமைச்​சர் ஆர்​.எஸ்​.​ராஜகண்​ணப்​பன் தெரி​வித்​தார்.

புதுக்​கோட்டை மாவட்​டம் ஆலங்​குடி அருகே உள்ள கீரமங்​கலத்​தில் நேற்று முன்​தினம் இரவு திமுக பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது. இதில் அமைச்​சர் ராஜகண்​ணப்​பன் கலந்து கொண்டு பேசி​ய​தாவது: நான் வகிக்​கும் வனத்​துறை​யில் 108 பேர் ஐஎஃப்​எஸ் அதி​காரி​கள் உள்​ளனர். அவர்​களை மேய்ப்​பதே பெரிய சிக்​கலாக உள்​ளது. பதவி உயர்வு கொடுத்து சிலரை மாவட்ட வன அலு​வலர்​களாக நியமித்​து, ஒரு மாதிரி ஓட்​டிக்​கொண்டு இருக்​கிறேன்.

திரா​விட இயக்​கத்தை வெல்ல இனிமேல் ஒரு​வன் பிறந்து தான் வர வேண்​டும். 1967 வரை காங்​கிரஸ் ஆட்​சி​யில் இருந்​தது. அப்​புறம் அவர்​களால் வர முடிந்​த​தா? கருணாநிதி 110 இடங்​களில் வென்​றார். அப்​போது, அவர் என்ன கூட்​டணி ஆட்சி கொடுத்​தா​ரா? காங்​கிரஸ்​காரர்​கள் நம்​மோடு இருந்​தால் இருந்​து​விட்​டுப் போகட்​டும்​… வேண்​டாம் என்று சொல்​ல​வில்​லை. சொன்​னால் கோபித்​துக் கொள்​வார்​கள். காங்​கிரஸ் கட்​சி​யில் ஒருசிலர் இருந்து கொண்டு உயிரை வாங்​கு​கி​றார்​கள்.

இதையும் படிக்க :  அமைச்சர் துரைமுருகனுக்கு பிடி வராண்ட் செப்டம்பர் 15 ம் தேதி அமல்படுத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

நேற்​றுக்​கூட நானும் செல்​வப்​பெருந்​தகை​யும் ஒரு நிகழ்ச்​சி​யில் சந்​தித்​துக் கொண்​டோம். என்ன செய்​வது, கூட்​ட​ணி​யில் இருக்​கி​றார்​கள் என்​ப​தற்​காக போட்​டோவுக்கு போஸ் கொடுக்​கி​றோம். எந்த கூட்​டணி என்​றாலும் சரி​தான். முதல்​வர் ஸ்டா​லின் சொல்​வதை கேட்​பது தான் நம் கொள்​கை. தனி​யாக நிற்க வேண்​டும் என்​றாலும் ரெடி.

தேர்​தல் வந்து என்ன கெட்​டுப் போய் விட்​டோம். மக்​களவை உறுப்​பின​ராக ப.சிதம்​பரம் வெற்றி பெற்​றதை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்கு என்​னானது என்று முதல்​வர் ஒரு முறை என்​னிடம் கேட்​டார். நீங்​கள் தான் நிறுத்தி வைக்​கச் சொன்​னீர்​கள்; நிறுத்தி வைத்து விட்​டேன் என்​றேன். அதைக்​கூட அவர் மறந்​து​விட்​டார். என்ன செய்​வது? கூட்​ட​ணி​யில் இருக்​கி​றார்​கள். ப.சிதம்​பர​மும் தற்​போது நண்​ப​ராகி விட்​டார். இவ்​வாறு அவர் பேசி​னார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article‘அய்யா பாமக’ பெயரில் புதிய கட்சி: ராமதாஸ் தரப்பு அதிரடி
Next Article “திமுக மீது காங்கிரஸ் தொண்டர்கள் வேதனையில் இருக்கிறார்கள்” – கிரிஷ் சோடங்கர் குமுறல்

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.