Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»‘அய்யா பாமக’ பெயரில் புதிய கட்சி: ராமதாஸ் தரப்பு அதிரடி

‘அய்யா பாமக’ பெயரில் புதிய கட்சி: ராமதாஸ் தரப்பு அதிரடி

February 11, 20261 Min Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பாமக​வும், மாம்​பழம் சின்​ன​மும் அன்​புமணி கட்​டுப்​பாட்​டில் இருக்​கும் நிலை​யில், அய்யா பாமக என்ற புதிய கட்சி ராம​தாஸ் தரப்​பால் தொடங்​கப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

பாமக​வில் ராம​தாஸ், அன்​புமணி இடையே உச்​சக்​கட்ட மோதல் போக்கு நிலவி வரு​கிறது. தந்​தை, மகனுக்கு இடையே நிலவி வரும் பிரச்​சினை​யால் கட்​சி​யினர் இரு பிரி​வு​களாக செயல்​பட்டு வரு​கின்​ற​னர். கட்​சி​யில் பெரும்​பாலானோர் அன்​புமணி ஆதர​வாக இருப்​ப​தால், கட்​சி​யில் அன்​புமணி கை ஓங்கி உள்​ளது. இதனை பயன்​படுத்தி முன்​கூட்​டியே அதி​முக கூட்​ட​ணி​யில் அன்​புமணி இணைந்​தார். கட்​சி​யும், மாம்​பழம் சின்​ன​மும் அன்​புமணி கட்​டுப்​பாட்டி இருப்​ப​தால், அடுத்த கட்ட நடவடிக்​கை​களில் ராம​தாஸ் தீவிர​மாக ஈடு​பட்டு வரு​கி​றார்.

இதையும் படிக்க :  சிவசேனா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் ஏக்நாத் ஷிண்டே !

இதற்​கிடை​யில், ராம​தாஸ் அணி​யில் கட்​சி​யின் தலைமை நிலைய செய​லா​ள​ராக இருக்​கும் அன்​பழ​க​னின் மகன் முகிலன் தலை​மை​யில் “அய்யா பாட்​டாளி மக்​கள் கட்​சி” என்ற புதிய கட்சி உரு​வாகி​யுள்​ளது. பாமக​வின் பெயர், வண்​ணம், கொடி ஆகிய​வற்றை பிர​திபலிக்க கூடிய வகை​யில், ஏற்​கெனவே இருக்​கும் பாமக கொடி​யில் ராம​தாஸின் முகத்தை மட்​டும் பதித்து புதி​தாக கொடி​யும் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. தேர்​தலில் பாமக சார்​பில் அன்​புமணி நிறுத்​தும் வேட்​பாளர்​களுக்கு எதி​ராக, வேட்​பாளர்​களை நிறுத்​து​வதற்​காக அய்யா பாமக என்ற புதிய கட்சி தொடங்​கப்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

இதையும் படிக்க :  திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு

இதுபற்றி ராம​தாஸ் தரப்​பில் கேட்ட போது, “அய்யா பாமக என்ற புதிய கட்சி பற்றி எது​வும் தெரி​யாது. நாங்​கள் கூட்​டணி பேச்​சு​வார்த்​தை​யில் ஈடு​பட்டு வரு​கி​றோம்” என்​ற​னர்.

அன்​புமணி தரப்​பில் கேட்டபோது, கட்​சி​யும், மாம்​பழம் சின்​ன​மும் அன்​புமணி​யிடம் உள்​ளது. அவர்​களால் ஒன்​றும் செய்ய முடிய​வில்​லை. அதனால், தேர்​தலில் எங்​களுக்கு எதி​ராக வேட்​பாளர்​களை நிறுத்​து​வதற்​காக புதிய கட்​சியை தொடங்​கி​யுள்​ளனர். திமுக​வின் சதி ஆலோ​சனை​யின்​படியே புதிய கட்சி தொடங்​கப்​பட்​டுள்​ளது. இந்த புதிய கட்​சிக்கு கொடுத்த முகவரிக்கு சரி​யான ஆவணம் சமர்ப்​பிக்​காத​தால், தேர்​தல் ஆணை​யம் கட்​சியை பதிவு செய்ய மறுத்​துள்​ளது” என்​றனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article‘12 தொகுதிகள் இல்லாவிட்டால் ராஜ்ய சபா சீட் வேண்டும்’ – மல்லுக்கட்டத் தயாராகும் மதிமுக
Next Article “காங்கிரசில் இருந்து கொண்டு சிலர் உயிரை வாங்குகிறார்கள்” – ராஜகண்ணப்பன் பேச்சு

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.