Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»“விஜய் வாங்குவது வெள்ளையா… கருப்பா?” – டி.ஜெயக்குமார் கேள்வி

“விஜய் வாங்குவது வெள்ளையா… கருப்பா?” – டி.ஜெயக்குமார் கேள்வி

February 4, 20262 Mins Read26 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

“​விஜய் வாங்குவது வெள்ளை​யா… கருப்பா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கருப்பு எவ்வளவு, வெள்ளை எவ்வளவு? வருமான வரி எவ்வளவு செலுத்தி இருக்​கி​றார்?” என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்​குமார் கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

நேற்று அண்ணா நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்​குமார் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

தமிழகத்தை தலைநிமிர செய்தவர் அண்ணா. அவருடைய அன்புத் தம்பிகளாக இருப்பது எங்களுக்குப் பெரிய பெருமை. அதிமுக ஆட்சியின் போது அண்ணாவின் அடிச்​சுவட்டில் பயணித்து, அவரது கனவை நனவாக்கி உள்ளோம். அவருடைய உருவத்தை அதிமுக-வின் கொடியில் எம்ஜிஆர் பொருத்​தி​னார். அதிமுக 30 ஆண்டு​காலம் ஆட்சிக் கட்டிலில் இருந்து அண்ணாவின் தத்து​வங்களை நிறைவேற்றும் வகையில் செயல்​பட்டது. அன்பே உருவான அண்ணாவின் தம்பிகளாய் நாங்கள் இருப்பது பெரும் பாக்கியம்.

விஜய் வாங்குவது வெள்ளையா, கருப்பா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கருப்பு எவ்வளவு, வெள்ளை எவ்வளவு? வருமான வரி எவ்வளவு செலுத்தி இருக்​கி​றார். உயர் நீதிமன்​றத்​தில்கூட அது தொடர்பாக வழக்கு இருக்​கிறது. கருப்பு, வெள்ளை என்றெல்லாம் வாங்குவது சமூகத்​துக்குக் கேடு இல்லையா? உண்மை​யிலேயே கை சுத்தம், ஊழலுக்கு அப்பாற்​பட்டவர் என்றால், நான் இவ்வளவுதான் வாங்கினேன். வரி கட்டி​யிருக்​கிறேன் என்று சொல்ல முடியுமா? விஜய்யால் சொல்ல முடியாது. கருப்பு அதிகம், வெள்ளை குறைவு. இது வரி ஏய்ப்பு இல்லையா?

இதையும் படிக்க :  மதிமுக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும்: வைகோ திட்டவட்டம்

கரூரில் 41 உயிர்கள் பலியான அன்று இரு தரப்பையும் நான் குற்றம் சாட்டினேன். அந்த உயிர்கள் பலியான சம்பவத்தில் விஜய் மீதும் தப்பு இருக்​கிறது. அரசின் மீதும் தப்பு இருக்​கிறது. ஆனால் கொஞ்சம்கூட குற்ற உணர்வு இல்லாமல், கட்சியின் மூன்றா​மாண்டு கட்சி தொடக்க விழாவில் டான்ஸ் ஆடுகிறார் என்றால், அந்த 41 குடும்​பங்கள் எந்த அளவுக்கு மனதளவில் கஷ்டப்​படு​வார்கள் என்பதை நினைத்து பாருங்கள். 41 பேர் உயிரிழந்ததை பற்றி அவர் ஏதாவது பேசியிருக்​கி​றாரா?

இதையும் படிக்க :  தேர்தல் ரேசில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்; திமுக கூட்டணிக்கு ஆதரவு - கமல் ஹாசன் அதிரடி முடிவு

தவெக-வை பொறுத்தவரை முழுக்க முழுக்க விசில் விசில் விசில். விசிலை எதுக்கு அடிப்​பாங்க. ஆபத்தில் இருக்​கும்​போதுதான் விசில் அடிப்​பார்கள். ஹெல்ப் ஹெல்ப் ஹெல்ப்ன்னு, டைட்டானிக் படம் பார்த்​தீங்களா. அதன் க்ளைமேக்சில் என்ன செய்வார்​கள்… விசில் அடிப்​பார்கள். ஆபத்து என்பதால். அந்த வகையில் அவர்களுக்கும் ஆபத்து, கட்சிக்கும் ஆபத்து.

தேர்தலில் போட்டியே அதிமுக-வுக்​கும், திமுக-வுக்​கும்​தான். இவரை கன்சிடரே பண்ண மாட்டாங்க. இவரு வந்து ‘நானும் ரவுடி, நானும் ரவுடி… ஜீப்புல ஏத்துங்​க’ன்னா அது எப்படி முடியும்? விஜய் காமெடி செய்கி​றார். எங்களை பொறுத்தவரை அதிமுக மிகப்​பெரிய அளவில் வெற்றி பெற்று, எங்கள் பொதுச்​செய​லாளர் முதல்வர்​ ஆவார். அதிமுக தலை​மை​யில்​தான் கூட்​டணி.
இவ்வாறு அவர் தெரிவித்​தார்.
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபிப்ரவரி மாத நட்சத்திர பலன்கள்
Next Article “அமெரிக்காவின் வரி குறைப்பு பிரதமர் மோடியின் ராஜதந்திர வெற்றி” – ஜி.கே.வாசன் பாராட்டு

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.