Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 11
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»“அமெரிக்காவின் வரி குறைப்பு பிரதமர் மோடியின் ராஜதந்திர வெற்றி” – ஜி.கே.வாசன் பாராட்டு

“அமெரிக்காவின் வரி குறைப்பு பிரதமர் மோடியின் ராஜதந்திர வெற்றி” – ஜி.கே.வாசன் பாராட்டு

February 4, 20261 Min Read9 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இறக்​குமதி வரியைக் குறைப்​ப​தாக அமெரிக்கா அறி​வித்​திருப்​பது, பிரதமர் மோடி​யின் ராஜதந்​திர நடவடிக்​கைக்கு கிடைத்த வெற்றி என்று தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் பாராட்​டியுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை:

இந்​தி​யா​விலிருந்து இறக்​குமதி செய்​யப்​படும் பொருட்​கள் மீதான வரியை 25 சதவீதத்​தில் இருந்து 18 சதவீத​மாக குறைப்​ப​தாக அமெரிக்க அரசு அறி​வித்​திருக்​கிறது.

இது பிரதமர் மோடியின் ராஜதந்​திரத்​தா​லும், மத்​திய வெளி​யுறவுத் துறை மற்​றும் வர்த்​தகத் துறை​யின் தொடர் முயற்​சி​யாலும் கிடைத்​திருக்​கும் வெற்​றி.

இதற்​காக பிரதமர், அமைச்​சர்​கள், அதி​காரி​களை பாராட்​டு​கிறோம். திமுக அளித்த வாக்​குறு​தி​கள் முழு​மை​யாக நிறைவேற்​றப்​பட​வில்​லை. கந்​தர்​வக்​கோட்டை அருகே துவார் கிராமத்​தில் சூரியஒளி மின்​ உற்​பத்திக்காக விளை நிலங்​களில் மின் கம்​பங்​களை நடு​வ​தால் விவ​சா​யிகளின் வாழ்​வா​தா​ரம் பாதிக்​கப்​படும். எனவே, இதை தவிர்க்க வேண்டும்.

இதையும் படிக்க :  “ஓபிஎஸ் பற்றி ஒருபோதும் தரக்குறைவாக விமர்சித்தது இல்லை” - தினகரன் விளக்கம்

சம்பா சாகுபடி நெற்​ப​யிர்​கள் விரைந்து கொள்​முதல் செய்ய வேண்​டும். வறட்​சி​ மாவட்​டங்​களில் ஆறுகளைத் தூர்​வாரி, தடுப்​பணை​ அமைக்க வேண்​டும். நெல் குறைந்​த​பட்ச ஆதார விலையை குவிண்​டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்தி தர வேண்​டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“விஜய் வாங்குவது வெள்ளையா… கருப்பா?” – டி.ஜெயக்குமார் கேள்வி
Next Article தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது- சசிகலா தாக்கு

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.