Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 23
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»மகளிர் உலக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன

மகளிர் உலக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன

October 31, 20252 Mins Read331 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான ICC, உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. இதன் பைனலுக்கு தென் ஆப்ரிக்கா முன்னேறியது.

நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடந்த 2வது அரையிறுதியில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

லிட்ச்பீல்டு சதம்: ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி (5) ஏமாற்றினார். ஸ்ரீ சரணி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய லிட்ச்பீல்டு, 77 பந்தில் சதத்தை எட்டினார். அமன்ஜோத் கவுர் ‘வேகத்தில்’ லிட்ச்பீல்டு (119 ரன், 93 பந்து, 3×6, 17×4) போல்டானார். பொறுப்பாக ஆடிய பெர்ரி (77) அரைசதம் கடந்தார். மறுமுனையில் அசத்திய ஆஷ்லி கார்ட்னர் 45 பந்தில் 63 ரன் (4×6, 4×4) குவித்தார்.

ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவரில், 338 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. இந்தியா சார்பில் ஸ்ரீ சரணி, தீப்தி சர்மா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதையும் படிக்க :  PM கிசான் மற்றும் பிற விவசாய திட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய பலத்தை அளிக்கின்றன: பிரதமர் மோடி!

சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷைபாலி வர்மா (10), ஸ்மிருதி மந்தனா (24) நிலைக்கவில்லை. பின் இணைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி, ஆஸ்திரேலிய பந்துவீச்சை எளிதாக சமாளித்தது.

அபாரமாக ஆடிய ஹர்மன்பிரீத், ஒருநாள் போட்டி அரங்கில் தனது 22வது அரைசதத்தை பதிவு செய்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 167 ரன் சேர்த்த போது ஹர்மன்பிரீத் (89) அவுட்டானார்.

தீப்தி சர்மா (24) ‘ரன்-அவுட்’ ஆனார். மறுமுனையில் அசத்திய ஜெமிமா, ஒருநாள் போட்டியில் தனது 3வது சதம் விளாசினார்.

ரிச்சா கோஷ், 16 பந்தில் 26 ரன் எடுத்தார். மோலினக்ஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அமன்ஜோத் கவுர், வெற்றியை உறுதி செய்தார்.

இதையும் படிக்க :  சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட விமானத்தின் மீது பறவை மோதியது

இந்திய அணி 48.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 341 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஜெமிமா (127), அமன்ஜோத் (15) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி 3வது முறையாக (2005, 2017, 2025) உலக கோப்பை பைனலுக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா வெளியேறியது.

இளம் ஆஸ்திரேலிய வீரர் பென் ஆஸ்டின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இந்தியா, ஆஸ்திரேலியா வீராங்கனைகள் தங்களது கையில் கருப்பு பட்டை அணிந்திருந்தனர்.

341 ரன்னை விரட்டிய இந்திய பெண்கள் அணி, ஒருநாள் போட்டி அரங்கில் அதிக ரன்னை ‘சேஸ்’ செய்து புதிய வரலாறு படைத்தது. இதற்கு முன், சமீபத்தில் (அக். 12) விசாகப்பட்டனத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 331 ரன்னை ‘சேஸ்’ செய்திருந்தது.

Ind Aus IND vsSA india south africa Women Cricket Women World Cup
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதிமுக ‘B’ டீமில் செங்கோட்டையன், OPS, TTV.தினகரன் செயல்படுகின்றனர்
Next Article தாத்தா காலத்தில் தொடங்கிய இந்த அற்ப அரசியலை பேரன் காலத்திலும் தொடர்வதை முதல்வர் நிறுத்திக் கொள்ள வேண்டும்

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,546 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,035 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,546 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,035 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.