Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»முன்​வரிசை​யில் தோனி களமிறங்க வேண்​டும்: டி வில்லியர்ஸ் யோசனை

முன்​வரிசை​யில் தோனி களமிறங்க வேண்​டும்: டி வில்லியர்ஸ் யோசனை

March 19, 20262 Mins Read13 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வரும் ஐபிஎல் கிரிக்​கெட் தொடரில் சிஎஸ்கே அணி​யின் நட்​சத்​திர வீரர் எம்​.எஸ்​.தோனி முன்​வரிசை​யில் களமிறங்​கு​வது சிறப்​பாக இருக்​கும் என்று தென் ஆப்பிரிக்க அணி​யின் முன்​னாள் வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ் தெரி​வித்​தார்.

இதுதொடர்​பாக அளித்த பேட்​டி​யில் டிவில்லியர்ஸ் கூறிய​தாவது:

வரும் 28-ம் தேதி தொடங்​கும் 2026-ம் ஆண்​டுக்​கான ஐபிஎல் கிரிக்​கெட் போட்டி மிக​வும் சிறப்​பான முறை​யில் இருக்​கும் என்று நான் நினைக்கிறேன். ஐபிஎல் போட்டி தொடங்​கியது முதல் சென்னை சூப்​பர் கிங்ஸ் (சிஎஸ்​கே) அணிக்​காக தோனி விளை​யாடி வரு​கிறார். அந்த அணி 5 முறை கோப்​பையை வென்​றதற்கு தோனி​யின் பங்​களிப்பு அதி​க​மாகும்.

கடந்த சில ஆண்​டு​களாக அவர் ஆட்​டத்​தின் கடைசி சில ஓவர்​களில் களமிறங்கி பினி ஷருக்​கான பணி​யைச் செய்து வரு​கிறார். அவர் அப்​படி செய்யக் கூடாது. அவர் முன்​வரிசையில் வந்து விளை​யாடு​வது அணிக்கு நல்​லது. நான்​கு, ஐந்து அல்​லது ஆறாவது இடங்​களில் இறங்கி விளை​யாடலாம். எப்​போதும் முன்​வரிசை​யில் அவர் இறங்கி விளை​யாட வேண்​டும் என்று நான் கூற​வில்​லை.

இதையும் படிக்க :  T20 WC: ஓமன் அணியை எளிதாக வீழ்த்தியது ஜிம்பாப்வே

பேட்​டிங் வரிசை​யில் முன்னதாக இறங்​கும்​போது அது தாக்கத்தை ஏற்​படுத்​தும். தோனி கேப்​ட​னாக இல்லாததால் 7 அல்​லது 8-வது இடத்​தில் இறங்கி விளையாடு​கிறார். இந்த வரிசை​யில் விளை​யாடும்​போது அவருக்கு போது​மான பங்கு இல்​லாமல் போய்​விடு​கிறது என்று நான் நினைக்​கிறேன். அவரது பேட்​டிங் எவ்​வளவு பெரி​யத் தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்று எனக்​குத் தெரியும்.

44 வயதி​லும் தோனி​யின் பங்கு அணிக்கு கூடு​தல் வலுவைப் பெற்​றுத் தரு​கிறது. எனவே, அவர் முன்வரிசையில் களமிறங்கி விளை​யாட​வேண்​டும். மேலும், சிஎஸ்கே அணி​யில் தற்​போது சஞ்சு சாம்​சன் வந்​திருக்​கிறார். இந்த சீசனில் அவருக்கு மிகப்​பெரிய பொறுப்பு காத்​திருக்​கிறது. பொறுப்பை ஏற்க மிகச் சரியான வீர​ராக சஞ்சு சாம்​சன் இருக்​கிறார்.

இதையும் படிக்க :  சென்னைக்கு முதல் வெற்றி .. வானவேடிக்கை காட்டிய உத்தப்பா – துபே ஜோடி!

அணிக்கு சஞ்சு சாம்சனை அழைத்து வந்த பெருமை தோனியையே சாரும். சரி​யான நபருக்​காக அவர் ​(தோனி) காத்​திருக்​கிறார். அழுத்​தங்​கள் இருக்​கும் போட்​டிகளில் சஞ்சு சாம்​சன் தனக்​கான பொறுப்பை உணர்ந்து அதற்கேற்ப விளை​யாட வேண்​டும். அப்​போது​தான் மிகப்​பெரிய சவாலாக இருக்​கும் போட்​டிகளை அவரால் எளிதாக கையாள முடி​யும். அதற்​கான சந்​தர்ப்​பத்தை சஞ்சு சாம்​சனுக்​கு ஏற்​படுத்​தித்​ தரவேண்​டும்​ என்​று நான்​ கோரு​கிறேன்​.

இவ்​​வாறு டிவில்​லியர்​ஸ்​ தெரி​வித்​​தார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி: இடைக்கால கேப்டனாக இஷான் கிஷன் அறிவிப்பு
Next Article அமலாக்கத் துறை சோதனையின்போது ஒரு மாநில முதல்வர் உள்ளே நுழையலாமா? – உச்ச நீதிமன்றம் கேள்வி

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.