Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»மதுராந்தகம் தொகுதி பேருந்து நிழற்குடை, கலையரங்க கட்டிடம் துவக்கிவைத்தார் மரகதம் குமரவேல் MLA

மதுராந்தகம் தொகுதி பேருந்து நிழற்குடை, கலையரங்க கட்டிடம் துவக்கிவைத்தார் மரகதம் குமரவேல் MLA

October 9, 20251 Min Read189 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் புக்கதுறை மற்றும் வையாவூர் ஊராட்சி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புக்கதுறை மற்றும் வையாவூர் பகுதியில் பேருந்து நிழற்குடை மற்றும் கலையரங்க கட்டிடம் அமைத்து தர வேண்டி மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் MLA விடம் மனு அளித்தனர்.

அதனை தொடர்ந்து தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 23.70 இலட்சம் நிதி ஒதுக்கி புக்கதுறை மற்றும் வையாவூர் பகுதியில் பேருந்து நிழற்குடை மற்றும் கலையரங்க கட்டிடம் அமைப்பதற்கான பணி நடைபெற்று அதற்கான திறப்பு விழா 08/10/2025 இன்று ஒன்றிய அவைத் தலைவர் திரு பாலாஜி அவர்கள், வையாவூர் ஒன்றிய குழு உறுப்பினர் திரு மூர்த்தி அவர்கள் மற்றும் புக்கதுறை ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி தமிழரசி காளி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதையும் படிக்க :  கேரளாவில் பரவும் நோரோ வைரஸ்; அறிக்கை சமர்ப்பிக்க வேண்டி மத்திய அரசு கோரிக்கை!

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கிவைத்தார் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல்.

இந்நிகழ்ச்சியில் மதுராந்தகம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் திருமதி K.கீதா கார்த்திகேயன் அவர்கள், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு VG.குமரன் அவர்கள் மதுராந்தகம் ஒன்றிய குழு துணை தலைவர் திரு A.குமரவேல் அவர்கள் ரவிச்சந்திரன், விநாயகமூர்த்தி, கேசவன், ரத்தினகுமார் உள்ளிட்ட

ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க :  எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவிற்கு தலைமை ஏற்க வேண்டும் - கே .சி. வீரமணி !

 

Madhurandhagam Madhuranthagam MLA Maragatham Kumaravel கலையரங்க பேருந்து நிழற்குடை மதுராந்தகம் மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல் MLA
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஸ்டாலின் உதயநிதி வரிசையில் இன்பநிதியும் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல்
Next Article கரூர் சென்றால் தவெக  தலைவர் விஜய் உயிருக்கு உத்தரவாதம் இல்லை – நயினார் நாகேந்திரன்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.