Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»நடிகர் விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் சரியே – வருமான வரித்துறை

நடிகர் விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் சரியே – வருமான வரித்துறை

September 24, 20251 Min Read56 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கூடுதல் வருமானம் 15 கோடி ரூபாயை மறைத்ததற்காக, 1.50 கோடி ரூபாய் அபராதம் செலுத்தும்படி, நடிகர் விஜய்க்கு பிறப்பித்த உத்தரவு சட்டப்படி சரியே’ என, சென்னை உயர் நீதிமன்றத்தில், வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகர் விஜய் தாக்கல் செய்திருந்த, 2016 -17ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கில், ஆண்டு வருமானமாக, 35 கோடி, 42 லட்சத்து, 91,890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.

அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, விஜய் வீட்டில், 2015ல் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது.

இதையும் படிக்க :  விஜயுடன் இணையும் பிரபல நடிகர்!

அதன்படி, ‘புலி’ படத்துக்கு பெற்ற, 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது. இதையடுத்து, வருமானத்தை மறைத்ததற்கு, 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்து, கடந்த 2022, ஜூன் 30ம் தேதி வருமான வரித் துறை உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், நடிகர் விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வருமான வரித் துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்நிலையில், விஜய் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி சி.சரவணன் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘அபராதம் விதித்து, 2019ம் ஆண்டு ஜூன் 30ம் தேதிக்கு முன்பே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும்.

இதையும் படிக்க :  கரூர் கூட்ட நெரிசல் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் (பாஜக குழு) கடிதம்

ஆனால், காலதாமதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், அதை ரத்து செய்ய வேண்டும்’ என, விஜய் தரப்பில் வாதாடப்பட்டது.

வருமான வரித் துறை சார்பில் வழக்கறிஞர் சீனிவாஸ் ஆஜராகி, ”வருமான வரி சட்டப்படி, விஜய்க்கு அபராதம் விதித்தது சரிதான். அதனால், அவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்,” என்றார்.

இதையடுத்து நீதிபதி, இதேபோன்ற ஒரு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நகலை தாக்கல் செய்ய, விஜய் தரப்புக்கு உத்தரவிட்டார். விசாரணையை அக்., 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

actor vijay income tax Puli movie tvk TVK Vijay
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article71வது தேசிய திரைப்பட விருது பெறும் அனைத்து திரைக்கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் – நயினார் நாகேந்திரன்
Next Article கொலம்பியாவில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து 20 பேர் சிக்கியுள்ளனர்

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,989 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,989 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.