வைரல் வீடியோ
தளபதி விஜய் நடிப்பில் கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘வாரிசு’. வம்சி பைடிப்பள்ளி இயக்கிய இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஷாம், யோகி பாபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனிடையே இதன் தெலுங்கு பதிப்பான ‘வாரசுடு’ இன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், செலிபிரேஷன் ஆஃப் வாரிசு என்ற வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Amidst the #Varisu celebration, we heard you nanba 🤩
Here’s the video of #CelebrationOfVarisu 🔥▶️ https://t.co/XJES2bW2tv#Thalapathy @actorvijay sir @directorvamshi @SVC_official @MusicThaman @iamRashmika @karthikpalanidp @Cinemainmygenes pic.twitter.com/349uu9HQWh
— Sri Venkateswara Creations (@SVC_official) January 13, 2023

