Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 23
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»வாரிசு படத்தை பார்த்து அழுத பிரபல இசையமைப்பாளர்!

வாரிசு படத்தை பார்த்து அழுத பிரபல இசையமைப்பாளர்!

January 10, 20231 Min Read41 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பிரபல இசையமைப்பாளர்

நடிகர் விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. இதில் ஷாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை தில் ராஜு தயாரிக்க, இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ளார். இதன் பாடல்கள் மற்றும் டிரைலர் அண்மையில் வெளியாகி வைரலானது. இதனிடயே இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

வாரிசு படம்

இந்நிலையில், ‘வாரிசு’ படத்தின் இசையமைபாளர் தமன் டவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘வாரிசு’ திரைப்படத்தின் அனைத்து எமோஷனல் காட்சிகளுக்கும் அழுதேன் அண்ணா. கண்ணீர் விலை மதிப்பற்றது. வாரிசு திரைப்படம் என் குடும்பம் அண்ணா, இது என் இதயத்திற்கு நெருக்கமானது. இந்த மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி அண்ணா’ என குறிப்பிட்டுள்ளார்.

Anna @actorvijay Anna ❤️

I cried From the Heart Watching all the Emotional Scenes dear anna ❤️ Tears Are Precious 🥹#Varisu Movie Is My family Anna It’s Close To My heart ❤️ Thanks For Giving me This biggest Opportunity dear Anna Love U 🎛️🎧🥁#BlockbusterVarisu FROM TOM 😊 pic.twitter.com/QgZdOdGR9G

— thaman S (@MusicThaman) January 10, 2023

#pesuthamizhapesu #tamilnews #Thalapathy66 #varisumovie #varisutrailer #vijayupdate actor vijay cinemanews cinemaupdate featured tamilcinema thaman S இசையமைபாளர் தமன் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி டவிட்டர் பதிவு நடிகர் விஜய்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleரிலீஸ் தேதியை அறிவித்த ஹனு-மான் படக்குழு!
Next Article அஜித் ரசிகர்களுக்கு இது பொங்கல் இல்ல தீபாவளி – துணிவு review!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,546 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,035 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,546 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,035 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.