Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, May 1
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»துணிவு – வாரிசு படங்களை வெளியிட தடை – உயர் நீதிமன்றம் அதிரடி!

துணிவு – வாரிசு படங்களை வெளியிட தடை – உயர் நீதிமன்றம் அதிரடி!

January 10, 20231 Min Read82 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

துணிவு – வாரிசு

ஜில்லா, வீரம் படங்களை அடுத்து 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படமும், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படமும் ஒரே நாளான நாளை வெளியாகவுள்ளது. மேலும், இரண்டு படங்களின் பாடல்கள் மற்றும் ட்ரைலர்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலானது. இதனால் இருவரின் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதனிடையே இத்திரைப்படங்களின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

நீதிமன்றம்

இந்நிலையில், வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை விதிக்கக் கோரி அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் சார்ப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, வாரிசு, துணிவு படங்களை சட்ட விரோதமாக வெளியிட 2,754 இணையதள பக்கங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

#ajithupdate #director siva #latestnews #pesuthamizhapesu #tamilnews #varisumovie #vijayupdate actor vijay AJITHKUMAR cinemaupdate featured சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு துணிவு திரைப்படம் வீரம் படம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவாரிசு – துணிவு படங்களுக்கு அதிகாலை காட்சிகள் ரத்து!
Next Article ஆந்திர முன்னாள் முதலமைச்சரை சந்தித்த நடிகர் ரஜினி!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,004 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,004 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.