Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»என்னை மன்னியுங்கள் – தனது பதிவை நீக்கிய மனோபாலா!

என்னை மன்னியுங்கள் – தனது பதிவை நீக்கிய மனோபாலா!

January 3, 20231 Min Read42 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ட்விட்டர் பதிவு

தளபதி விஜய் தற்போது இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, ஷாம், யோகி பாபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து விஜய்யின் 67-வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக நடிகர் மனோபாலா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த பதிவு ரசிகர்களிடையே கவனம் பெற்றது.

இதையும் படிக்க :  ஓபிஎஸ், இபிஎஸ் பிரிவு அண்ணன் தம்பி போராட்டம் தான் - செல்லூர் ராஜூ கருத்து !

இந்நிலையில், மனோபாலா தனது ட்விட்டர் பதிவை நீக்கிவிட்டு, ‘என் ட்வீட்டை நீக்கிவிட்டேன் என்னை மன்னியுங்கள்’ என மற்றோரு பதிவை வெளியிட்டுள்ளார்.

#pesuthamizhapesu #tamilnews #varisumovie #vijayupdate actor vijay cinemaupdate director vamshi featured tamilcinema இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி தளபதி 67 தளபதி விஜய் நடிகர் மனோபாலா நடிகை ராஷ்மிகா மந்தனா வாரிசு திரைப்படம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅஜித் படத்தில் கவனம் செலுத்தும் விக்னேஷ் சிவன்!
Next Article தணிக்கை சான்றிதழ் பெற்ற அஜித்தின் துணிவு!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.