ரிலீஸ் தேதி
மன்மத லீலை படத்தை அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கஸ்டடி’. இதில் நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்க, கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சரத்குமார், பிரேம்ஜி, சம்பத் ராஜ், வென்னேலா கிஷோர்,பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், ‘கஸ்டடி’ திரைப்படம் வருகிற மே 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
It’s 🔒#Custody in theatres on May 12, 2023 👮#CustodyOnMay12🔥
A @vp_offl Hunt 🎯@chay_akkineni @IamKrithiShetty @thearvindswami@SS_Screens @srinivasaaoffl @realsarathkumar #Priyamani @Premgiamaren @VennelaKishore @srkathiir @rajeevan69 @abburiravi @TimesMusicSouth #VP11 pic.twitter.com/kOCKUlyRiB
— venkat prabhu (@vp_offl) December 28, 2022

