Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, July 28
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»ஆகாயத்தில் பறந்த துணிவு பேனர்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஆகாயத்தில் பறந்த துணிவு பேனர்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

December 27, 20221 Min Read106 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

துணிவு பேனர்

போனி கபூர் தயாரிப்பில், நடிகர் அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘துணிவு’. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை தமிழ்கத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் ‘சில்லா சில்லா’, காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டா’ ஆகிய மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளது. இதனிடையே இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், துபாயில் துணிவு பட பேனரை ஆகாயத்தில் பறக்கவிட்டு விளம்பரப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோவை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Going the AK way! 😎 For the 1st time ever, an announcement like never seen before for a Kollywood film 🎥

Watch this space as we are coming with an exciting update for 31st Dec 22! We call it the #ThunivuDay 💥#AjithKumar 😎 #THUNIVU 💥 #NoGutsNoGlory 💪🏻✨ #ThunivuPongal pic.twitter.com/l4GGlv1nk3

— Lyca Productions (@LycaProductions) December 26, 2022

'சில்லா சில்லா' பாடல் #ajith kumar #boney #h.vinoth #ajithupdate #pesuthamizhapesu #ThunivuPongal actor Ajith Kumar featured Lyca Productions உதயநிதி ஸ்டாலின் கேங்ஸ்டா பாடல் சமுத்திரக்கனி தயாரிப்பாளர் போனி கபூர் துணிவு பேனர் ப்ரோமோஷன் பணிகள் மஞ்சுவாரியர் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபிரபல தெலுங்கு நடிகர் சலபதி ராவ் காலமானார்!
Next Article விஜய், அஜித்துடன் போட்டிபோட தயாரான விஜய் சேதுபதி!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,791 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,113 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,791 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,113 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.