அதர்வா டிரைலர்
‘குறுதி ஆட்டம்’, ‘டிரிக்கர்’ படங்களை அடுத்து நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பட்டத்து அரசன்’. ‘களவாணி’, ‘வாகை சூடவா’ படங்களை இயக்கிய ஏ.சற்குணம் இயக்கியுள்ள இப்படத்தில் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது.
இந்நிலையில், ‘பட்டத்து அரசன்’ படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
The riveting trailer of #PattathuAarasan is out now!
A @GhibranOfficial 🎶
🎙️ #YazinNizar
🖋️ @MAmuthavan
@SarkunamDir
🎬 @Atharvaamurali
#Rajkiran @AshikaRanganath @gkmtamilkumaran
@LycaProductions pic.twitter.com/uube71x0cm— Think Music (@thinkmusicindia) November 18, 2022

