பிரபல நடிகர்
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காந்தாரா’. தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான இப்படம் ஏற்கனவே கன்னடத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதனால் இப்படத்தை தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியிடும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. இப்படம் இன்று திரையரங்குகளில் தமிழில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ‘காந்தாரா’ படத்தைப் பார்த்த நடிகர் கார்த்தி, கதாநாயகன் ரிஷப் ஷெட்டியை நேரில் சந்தித்துப் பாராட்டியுள்ளார்.
.@Karthi_Offl expresses his love towards @shetty_rishab for #Kantara #காந்தாரா #KantaraFromToday @VKiragandur @hombalefilms @prabhu_sr @gowda_sapthami @AJANEESHB #ArvindKashyap @actorkishore #KantaraTamil pic.twitter.com/EerZzT2Tsb
— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 15, 2022

