ரிலீஸ் தேதி
பூமிகா படத்தை அடுத்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. வத்திக்குச்சி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள இப்படத்தில் ‘ஆடுகளம்’ நரேன், ஸ்ரீ ரஞ்சனி, அபிஷேக், ‘ராஜாராணி’ பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் கவனம் பெற்றது.
இந்நிலையில், ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகும் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
Finally v r coming in November 🔥#DriverJamuna is all set to release in theatres from November@kinslin @SPChowdhary3 @18Reels_ @GhibranOfficial @gokulbenoy #AnlArasu @thinkmusicindia #RRamar @ThatsKMS @reddotdzign1 @Synccinema @knackstudios_ @ahatamil @proyuvraaj pic.twitter.com/pDuoNjI120
— aishwarya rajesh (@aishu_dil) October 5, 2022

