Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»மதுரவாயல் – துறைமுகம் இடையே பறக்கும் மேம்பாலம் – மத்திய அமைச்சர் தகவல்!

மதுரவாயல் – துறைமுகம் இடையே பறக்கும் மேம்பாலம் – மத்திய அமைச்சர் தகவல்!

October 3, 20221 Min Read178 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சென்னை மதுரவாயல் – துறைமுகம் இடையே ரூ.5800 கோடி செலவில் பறக்கும் மேம்பாலச் சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பறக்கும் மேம்பாலம்

சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு அதில் கீழ் அடுக்கில் உள்ளுர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் உருவாக்கப்படவுள்ளதாக சென்னைத் துறைமுக ஆணையத் தலைவர் சுனில் பாலிவால் கூறியுள்ளார்.

ட்விட்டர் பதிவு 

மேலும், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான பறக்கும் மேம்பாலம் அமைக்கும் திட்டத்திற்கான இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் 2024-ம் இறுதிக்குள் நிறைவடையும் குறிப்பிட்டுள்ளார்.

Strengthening #GatiShakti for the vision of #AatmanirbharBharat!

Working towards providing seamless multimodal connectivity in #NewIndia, the project for Chennai Port to Maduravoyal corridor in Tamil Nadu has been developed at an estimated cost of Rs. 5800 Cr. #PragatiKaHighway pic.twitter.com/byvGUf1GAy

— Nitin Gadkari (@nitin_gadkari) October 3, 2022

#latestnews #pesuthamizhapesu #tamilnadu #chennai #tamilnews Chennai Port featured Maduravoyal nitin gadkari கோயம்பேடு சாலை போக்குவரத்து சிவானந்தா சாலை சென்னை ட்விட்டர் பதிவு பறக்கும் மேம்பாலச் சாலைத் திட்டம் மதுரவாயல் - துறைமுகம் இடையே ரூ.5800 கோடி
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஆயுதபூஜை விடுமுறை – நாளை வண்டலூர் பூங்கா திறப்பு!
Next Article மாமல்லபுரத்தில் அலைமோதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம்!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,633 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,055 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,997 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,633 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,055 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,997 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.