டிரெய்லர்
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கணம்’. டைம் டிராவல், தாய்ப்பாசம், அறிவியல் ஆகியவையை மையமாக கொண்டு தயாராகியுள்ள இப்படத்தில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த ஷர்வானந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், சர்வானந்த், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் 30 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை அமலா நடித்துள்ளார். இந்த படம் வரும் 9-ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிறது.
இந்நிலையில், கணம் படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
Get on board for a roller coaster ride of emotions & time travel 🔁💥#OkeOkaJeevitham Trailer Out now
– https://t.co/jgnKQ6ALG5In cinemas from Sep 9 🔥@ImSharwanand @riturv @amalaakkineni1 @vennelakishore @priyadarshi_i @twittshrees @JxBe @prabhu_sr pic.twitter.com/5QWYMTgvvs
— DreamWarriorPictures (@DreamWarriorpic) September 2, 2022

