இணையத்தை கலக்கும் ரோஷினி வெளியிட்டுள்ள போட்டோஷூட் ரசிகர்கள் வெகுவாக ரசித்து பகிர்ந்து வருகின்றனர்.
ஹரிப்பிரியன்
விஜய் டி.வியின் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் ரோஷினி ஹரிப்பிரியன். அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டு விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இயங்கி வரும் ரோஷினி, அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். பல பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவுவது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரோஷினி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்தக்களை கூறியும் பகிர்ந்தும் வருகின்றனர்.


