அன்பு சகோதரர் திருமாவளவனுக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் என சசிகலா தெரிவித்துள்ளார்.
சசிகலா ட்விட்
இது குறித்து சசிகலா ட்விட்டரில் வெளியிட்டுளளார். ‘விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் தொல். திருமாவளவனுக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு சகோதரர் திருமாவளவன் தனது 60வது பிறந்த நாளை கொண்டாடும் இவ்வேளையில் அவரின் மக்கள் பணி, சமூகப் பயணம் தொடர்ந்து தமிழ் மண்ணிற்கு ஆற்றிடவும், நீண்ட ஆயுளோடும், நல்ல சுகத்தோடும், என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திடவும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
அன்பு சகோதரர் திருமாவளவன் அவர்கள் தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடும் இவ்வேளையில், அவர்களின் மக்கள் பணி, சமூகப் பயணம் தொடர்ந்து தமிழ் மண்ணிற்கு ஆற்றிடவும், நீண்ட ஆயுளோடும், நல்ல சுகத்தோடும், என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திடவும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(2/2)
— V K Sasikala (@AmmavinVazhi) August 17, 2022

