Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, May 6
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»நாங்குநேரி ஒரு கிலோ தங்கம் பறிமுதல் – 4 நபர்களை கைது !

நாங்குநேரி ஒரு கிலோ தங்கம் பறிமுதல் – 4 நபர்களை கைது !

August 14, 20221 Min Read36 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நாங்குநேரி டோல்கேட் பகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்து இது தொடர்பாக 4 நபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்கம் பறிமுதல்   

நாங்குநேரி, டோல்கேட் பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வந்த கார் ஒன்றை சோதனையிட்டனர். அந்த காரில் புதுக்கோட்டையை சேர்ந்த அலாவுதீன்(39) உட்பட 4 பேர் இருந்தனர். வாகனத்தில் இருந்து வந்தவர்கள் துபாயில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக கடத்தி வந்த ஒருகிலோ தங்கம் கடத்தி வந்தது. அலாவுதீன், தனது ஆசன வாய் பகுதியில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததாக விசாரணையில் கூறியுள்ளார்.  மேலும், அவரிடம் இருந்து பாஸ்போர்ட் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளிடம் 4 பேரையும் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

Arrested conducted featured Four persons gold vehicle seized tamil nadu tollgate அதிகாரிகள் சுங்கத்துறை சோதனை தங்கம் பறிமுதல் நாங்குநேரி புதுக்கோட்டை போலீசார் விசாரணை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவிதிமுறை மீறல் – 22 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் !
Next Article கே.ஜி.எப். பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,507 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,507 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.