முதல் சிங்கள்
‘விடியும் முன்’ படத்தை இயக்கிய இயக்கிய பாலாஜி குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கொலை. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும், சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கொலை படத்தின் ‘நீர் குமிளி’ என்ற முதல் பாடல் வெளியாகி தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
1st TAMIL SPATIAL AUDIO SOUNDTRACK #Kolai #கொலை is out ▶️https://t.co/W8xKCQCfK1#Neerkumizho by @sidsriram @DirBalajiKumar @ritika_offl @Meenakshiioffl @FvInfiniti @lotuspictures1 @bKamalBohra @dhananjayang @pradeepfab @siddshankar_ @DoneChannel1 @thinkmusicindia @CtcMediaboy pic.twitter.com/C66280rEAc
— vijayantony (@vijayantony) August 12, 2022

