Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, September 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளை முதல் கலைநிகழ்ச்சிகள் !

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளை முதல் கலைநிகழ்ச்சிகள் !

August 11, 20221 Min Read59 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழா

75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் இணைந்து தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையம், மெட்ரோ ரயில் நிலையங்களில் பல்வேறு கிராமியக் கலை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. நாளை தொடங்கும் இந்த கலை நிகழ்ச்சிகளை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதிர்வேதி தொடங்கி வைக்கிறார்.

இதையும் படிக்க :  'மாநிலங்களவை தேர்தல்' வேட்புமனு தாக்கல் தொடங்கியது; முதல் ஆளாக வந்த 'தேர்தல் மன்னன்' பத்மராஜன்
கலைநிகழ்ச்சிகள்

இதன் பெயரில் நாளை புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் மெட்ரோ ரயில் நிலையத்திலும், சனிக்கிழமை அன்று விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையத்திலும், ஞாயிற்றுக்கிழமை கிண்டி மெட்ரோ நிலையத்திலும், 15-ந்தேதி திங்கட்கிழமை சுதந்திர தினத்தன்று அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்திலும் இரவு 8 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

#tamilnadu #chennai 75வது சுதந்திர தின விழா featured metro rail metro train கலைநிகழ்ச்சிகள் மெட்ரோ ரயில் மெட்ரோ ரயில் நிர்வாகம் ராஜேஷ் சதிர்வேதி
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅடி பம்பு மறையும் வகையில் கான்கிரீட் சுவர் அமைப்பு – மாநகராட்சி நடவடிக்கை !
Next Article யானை தந்தம் கடத்திய இளைஞர் கைது !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,960 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,180 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,163 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,960 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,180 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,163 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.