சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளை முதல் கலைநிகழ்ச்சிகள் !
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் மெட்ரோ...