Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»யானை தந்தம் கடத்திய இளைஞர் கைது !

யானை தந்தம் கடத்திய இளைஞர் கைது !

August 11, 20221 Min Read352 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கேரள மாநிலம், மூணாறு அருகே யானை தந்தத்துடன் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யானை தந்தம் கடத்தல்

கேரள மாநிலம், இடுக்கி வனத்துறை சிறப்பு அதிகாரிக்குயானை தந்தம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் மூணாறு அருகே கட்டப்பனை சுவர்ணகிரி அருகே வனத்துறையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வாகனத்தில் வந்த அருண் என்ற நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் குமுளியில் உள்ள ஒருவருக்கு, யானை தந்தத்தை விற்பனை செய்வதற்காக, வாகனத்தில் எடுத்து சென்றது தெரிந்தது. இதையடுத்து அவரிடமிருந்த யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த யானை தந்ததை 12 லட்சத்திற்கு விலை பேசி, 2.50 லட்சம் ரூபாய் முன்பணமாக பெற்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அருணை கைது செய்த வனத்துறையினர், மேல்விசாரணைக்காக கட்டப்பனை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். தந்தம் கடத்தல் விவகாரத்தில் மேலும் சிலர் சிக்குவார்கள் என வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Arrest elephant tusk featured Kerala Munnar youngster இடுக்கி கடத்தல் கட்டப்பனை வனத்துறை கேரள மாநிலம் மூணாறு யானை தந்தம் யானை தந்தம் பறிமுதல் வனத்துறையினர் விசாரணை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளை முதல் கலைநிகழ்ச்சிகள் !
Next Article 6 வயது சிறுமியை கரும்பால் அடித்தே கொன்ற தாய் ! திருவண்ணாமலை நடந்த கொடூரம் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.