ரிலீஸ் தேதி
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கோப்ரா. 7 ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்திற்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் இந்த மாதம் 11-ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையாததால் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என கூறப்பட்டது.
இந்நிலையில், கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
YES, IT IS AUGUST 31! 🎉👏
Let the countdown begin for one of biggest releases of the year, #ChiyaanVikram’s #Cobra. @arrahman @AjayGnanamuthu @Udhaystalin @7screenstudio @IrfanPathan @SrinidhiShetty7 @roshanmathew22 @dop_harish @mirnaliniravi @SonyMusicSouth @kalaignartv_off pic.twitter.com/fBGzc4Nz56
— Red Giant Movies (@RedGiantMovies_) August 9, 2022

