ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவு
ஆப்கானிஸ்தான் நாட்டில் நள்ளிரவில் 2 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. fayzabad என்ற மாகாணத்தில் நள்ளிரவில் 2 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக புள்ளிகள் பதிவாகி இருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் தூக்கத்தில் இருந்ததால் நலநடுக்கத்தை உணர முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

