Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, May 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»இந்தியாவுடன் பாகிஸ்தான், வங்காளத்தையும் இணைப்பது உறுதி – ஹரியானா முதல்வர் !

இந்தியாவுடன் பாகிஸ்தான், வங்காளத்தையும் இணைப்பது உறுதி – ஹரியானா முதல்வர் !

July 26, 20221 Min Read40 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இந்தியாவுடன் வங்க தேசத்தையும், பாகிஸ்தானையும் இணைப்பது சாத்தியம் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் பேசியுள்ளார்.

இணைப்பது உறுதி

ஹரியானா மாநிலம், குருகிராமில் பாஜகவின் தேசிய சிறுபான்மை யுவ மோர்ச்சாவின் (Bharatiya Janata Yuva Morcha) மூன்று நாள்கள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. அதில் ஹரியானா மாநிலத்தின் பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமைதாங்கி கலந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘1991ல் மக்கள் பெர்லின் சுவரை உடைத்து கிழக்கு ஜெர்மனியையும், மேற்கு ஜெர்மனியையும் இணைத்தது சாத்தியமானது. அதைப்போல, பாகிஸ்தானையும்\, வங்காள தேசத்தையும் இந்தியாவுடன் இணைப்பதும் சாத்தியமாகும். கடந்த 1947ம் ஆண்டு நம் மண்ணில் நடந்த பிரிவினை வேதனைக்குரியது. மேலும், அந்தப் பிரிவினை மத அடிப்படையில் செய்யப்பட்டது. சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்குப் பயத்தையும், பாதுகாப்பின்மை உணர்வைவும் ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான் அவர்களுக்கு சிறுபான்மையினர் என்ற குறிச்சொல் வழங்கப்பட்டது. ஆர்எஸ்எஸ்யின் பயத்தைக் காட்டி சிறுபான்மையினரிடையே பாதுகாப்பற்ற உணர்வை பெரும் பழமை மாறாத கட்சியான காங்கிரஸ் உருவாக்கியிருக்கிறது. ஆனால் மக்கள் இப்போது காங்கிரஸின் சித்தாந்தத்தைப் புரிந்துகொண்டிருக்கின்றனர். சுதந்திரத்துக்குப் பிறகு, காங்கிரஸ் சிறுபான்மையினரை வாக்கு வங்கியாகப் பயன்படுத்தியது’ எனக் கூறினார்.

bjp haryana Chief Minister Chief Minister Manohar Lal Khattar featured haryana haryana Chief Minister india Manohar Lal Khattar merge pakistan rejoint west bengal இணைப்பது இணைப்பது சாத்தியம் உறுதி பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டார் பாஜகவின் தேசிய சிறுபான்மை யுவ மோர்ச்சா பிரிவினை ஹரியானா
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅடுத்தடுத்து வெளியாகும் தனுஷின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டீசர் – எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !
Next Article பாஜகவினர் பேசிய பிறகு சிம் கார்ட் முடக்கம் – குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் மார்கரட் அல்வா குற்றசாட்டு !

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,558 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,039 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,558 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,039 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.