Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»பா. ரஞ்சித் தயாப்பில் யோகி பாபு – வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !

பா. ரஞ்சித் தயாப்பில் யோகி பாபு – வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !

July 22, 20221 Min Read55 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாப்பில் யோகி பாபு நடித்திருக்கும் பொம்மை நாயகி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

பா. ரஞ்சித்

2012ம் ஆண்டு வெளியான அட்டகத்தி படத்தின் வெளியான தமிழ்த்திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் பா. ரஞ்சித். தொடர்ந்து தனது படங்களில் தலித் அரசியலை பேசி வரும் இவர் தமிழில் படங்களை தயாரித்தும் வருகிறார். அதன்பெயரில் கடந்த ஆண்டு இவர் தயாப்பில் வெளியான ரைட்டர் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படிக்க :  தங்கம் விலை மீண்டும் சரிவு!
ஃபர்ஸ்ட் லுக்

இந்நிலையில், யோகி பாபு நடிப்பில் பொம்மை நாயகி என்ற படத்தை யாழினி பிலிம்ஸ் என்ற நிறுவனத்திடம் சேர்ந்து பா. ரஞ்சித் தயாரித்து வருகிறார். ஷான் என்பவர் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இன்று நடிகர் யோகி பாபுவின் பிறந்த நாள் என்பதால் பொம்மை நாயகி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

Presenting the First Look of #BommaiNayagi starring @iYogiBabu ✨#BommaiNayagiFirstLook #HBDYogiBabu @beemji @officialneelam @YaazhiFilms_ @vigsun @shan_shanrise @athisayam_rajj @SundaramurthyKS @EditorSelva @KaviKabilan2 @TherukuralArivu @_STUNNER_SAM @The_Hariharan pic.twitter.com/5OcYCUytzQ

— Yogi Babu (@iYogiBabu) July 22, 2022

#tamilnews featured firstlookposter indiancinema neelam production pa ranjith pommai nayagi tamilfilms yogi babu அட்டகத்தி நீலம் புரொடக்ஷன்ஸ் பா.ரஞ்சித் பொம்மை நாயகி யோகி பாபு ரைட்டர் திரைப்படம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇன்றைய தங்கம் விலை நிலவரம்
Next Article ஓபிஎஸ், இபிஎஸ் பிரிவு அண்ணன் தம்பி போராட்டம் தான் – செல்லூர் ராஜூ கருத்து !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.