Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா? – ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’

எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா? – ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’

April 27, 20222 Mins Read37 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

காத்துவாக்குல ரெண்டு காதல்

விஜய்சேதுபதி நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தை 7 Screen Studio நிறுவனம் Rowdy Pictures நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கதாப்பாத்திரங்கள்

முதலில் இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாகவும், திரிஷா மற்றும் நயன்தாரா கதாநாயகிகளாகவும் நடிப்பதாக படக்குழு திட்டமிட்டிருந்தது. சில காரணத்தால் திரிஷா இந்த படத்தில் இருந்து வெளியேறினார்.

பின்பு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘நானும் ரவுடி தான்’ மற்றும் ‘இமைக்கா நொடிகள்’ என வெற்றி படங்களை தந்த விஜய்சேதுபதி நயன்தாரா கூட்டணியே மீண்டும் நம்பி களமிறங்கியுள்ளார் விக்னேஷ் சிவன்.

பின்பு திரிஷா-க்கு பதிலாக சமந்தாவும் படக்குழுவுடன் இணைந்தார்.  முன்னனி நடிகர் பிரபு , கிரிக்கெட் வீரர் எஸ்.ஸ்ரீஷாந்த், ரெடின் கிங்ஸ்லி, நடன இயக்குனர் கலா மாஸ்டர் மற்றும் லொள்ளுசபா மாறன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இருப்பதாக படக்குழு அறிவித்தது.

இதையும் படிக்க :  நடிகர் அஜித்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரபல நடிகை !
மூன்று கட்ட படப்பிடிப்பு

முதல் கட்ட படப்பிடிப்பு 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ம் தேதி தொடங்கி ஒரு மாதத்தில் படக்குழு திட்டமிட்டபடி முடிவடைந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் 10-ம் தேதி முடிந்தது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி கொரோனா பரவலின் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாண்டிச்சேரி-யில் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கப்பட்டது.

90 சதவிகித படப்பிடிப்பு முடிந்ததும் படத்தின் Post Production வேலையை ஆரம்பித்தது படக்குழு. டிசம்பர் 2021-யில் Dubbing வேலைகள் தொடங்கப்பட்டன. இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 7-ம் தேதி தொடங்கி இந்த வருடம் மார்ச் மாதம் 31-ம் தேதி மைசூரில் முடிவடைந்தது.

இதையும் படிக்க :  நீண்ட நாள் கனவை நனவாக்கிய பிரபல நடிகை!
பாடல் ஹிட்

இந்த படத்தில் வெளியான முதல் பாடலான ‘two two two’ என்ற பாடல் மிக பெரிய ஹிட் அடித்தது. இப்பாடலை இயக்குனர் விக்னேஷ் எழுதியுள்ளார். அனிருத், சக்திஸ்ரீ கோபாலன், ஐஸ்வர்யா சுரேஷ் ஆகியோர் பாடியுள்ளனர் மேலும், இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலரும் மில்லியன்ஸ்களை தாண்டியது. முக்கோண காதலை மையப்படுத்திய கதையாக இருக்கோமோ என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்போடு இருக்கிறார்கள்.

வெளியீடு

இப்படத்தை 28.04.2021 அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. Post Production காரணமாக தாமதம் ஏற்பட்டது. தெலுங்கு Dubbing Tittle ‘கண்மணி ராம்போ கதிஜா’ என ஒரே நேரத்தில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டனர்.

பல தடைகளை கடந்து இத்திரைப்படம் நடிகை சமந்தா-வின் பிறந்தநாள் அன்று வெளியிட திட்டமிட்டார்கள். அத்திட்டத்தின்படி 28.04.2022 அன்று இத்திரைப்படம் வெளியாகிறது.

இத்திரைப்படம் பார்வையார்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவிரைவில் திருமணம் நடத்தப்படும் – கடம்பூர் ராஜு கேள்விக்கு மா சுப்பிரமணியன் பதில் !
Next Article ஆளுநரின் முரண்பாட்டால் பேரறிவாளன் விடுதலை வழக்கு ஒத்திவைப்பு

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.