Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, May 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»விரைவில் திருமணம் நடத்தப்படும் – கடம்பூர் ராஜு கேள்விக்கு மா சுப்பிரமணியன் பதில் !

விரைவில் திருமணம் நடத்தப்படும் – கடம்பூர் ராஜு கேள்விக்கு மா சுப்பிரமணியன் பதில் !

April 27, 20221 Min Read20 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

‘நாங்கள் நிச்சயதார்த்தம் செஞ்சுட்டோம். நீங்கதான் நல்லபடியா கல்யாணம் செஞ்சுவெக்கணும்’ என சட்ட பேரவையில், அ.தி.மு.க எம்.எல்.ஏ கடம்பூர் ராஜூ பேசியது ஆரவாரத்தை ஏற்படுத்தியது.

சட்டப்பேரவையில் சிரிப்பலை

தமிழக சட்டப்பேரவையில் பேசிய முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, ‘கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் பயிற்சிப் பள்ளி அமைக்க நில வகைப்பாடு பணிகள் முடிந்துள்ளன. இந்த நிலையில், கடந்த அ.தி.மு.க ஆட்சியில்,  நாங்கள் நிச்சயதார்த்தம் செய்துவிட்டோம், திருமணம் நடைபெற வேண்டியதுதான் பாக்கி. அரசு திருமணத்தை நல்லபடியாக நடத்தித்தருமா?’ என்று நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க :  சீன கப்பலுக்கு இந்தியா எதிர்ப்பு - இலங்கை சென்றது உளவுக் கப்பல் !

இதையடுத்து, பேசிய சபாநாயகர் அப்பாவு.“பெண் பார்த்திருக்காங்க” என்று கேலி   செய்தார்.

அமைச்சரின் பதில்

இதனையடுத்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘கோவில்பட்டியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் 100 இருக்கைகளுடன் கூடிய  அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி செயல்பட்டுவருகிறது. அதேபோல் தூத்துக்குடியில் ஏற்கெனவே ஓர் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி செயல்பட்டுவருகிறது. எனினும், கோவில்பட்டியில் அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரி வேண்டும் என உறுப்பினர் கேட்டுள்ளார். அதற்கான நிலம் மாற்றும் பணிகள் கடந்த 2020-ம் ஆண்டே தொடங்கப்பட்டுவிட்டது. Corona vaccination camp again in Tamil Nadu Minister Ma Subramanian | தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தடுப்பூசி முகாம் அமைச்சர் சுப்பிரமணியன் | News in Tamil

இதையும் படிக்க :  தீரன் சின்னமலையின் நினைவு நாள் - தமிழக முதலமைச்சர் பதிவு !

“பெண் பார்க்கும் சூழ்நிலை மட்டும்தான் தொடங்கியிருக்கிறது, இருந்தாலும்கூட இந்த திருமணம் நிச்சயிக்கப்பட்டது. விரைவில் திருமணம் நடத்தி வைக்கப்படும்” என்று எதிர்க்கட்சி கேள்விக்கு நய்யாண்டியாக பதிலளித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

அசெம்பிளி கடம்பூர் ராஜூ மா சுப்பிரமணி
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசென்னை – அரசு மருத்துவமனையில் தீ – விபத்து !
Next Article எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா? – ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,558 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,039 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,558 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,039 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.