Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, May 1
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»வாடிவாசல் டெஸ்ட் ஷுட் முடிந்தது; அடுத்தடுத்து அசத்தலான இயக்குனர்களுடன் கைகோர்க்கும் சூர்யா!

வாடிவாசல் டெஸ்ட் ஷுட் முடிந்தது; அடுத்தடுத்து அசத்தலான இயக்குனர்களுடன் கைகோர்க்கும் சூர்யா!

March 21, 20221 Min Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகிய நிலையில், வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் வாடிவாசல் படத்திற்கு ப்ரீ ப்ரொடக்ஷன் முடியாததால் படக்குழுவினர் கால அவகாசம் கேட்டுள்ளனர்.

மீண்டும் பாலாவுடன்

இதையடுத்து சூர்யா அந்த இடைவெளியை நிரப்புவதற்காக பாலாவின் படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தில் ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், அதர்வா போன்ற நட்சத்திரப் பட்டாளங்களும் நடிக்கவுள்ளனர். படம் ஏப்ரல் மாதம் தொடக்கி ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்குள் வாடிவாசல் ப்ரீ ப்ரொடக்ஷன் முடிவடைந்துவிடும் என்பதால் ஜுலை மாதம் முதல் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு வேலைகளை துவக்க சூர்யா திட்டமிட்டுள்ளார். இந்த படத்தை 2023ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் படக் குழுவினர். வாடிவாசல் படத்திற்கான டெஸ்ட் ஷுட் நேற்று சென்னை ஈசிஆரில் துவங்கியது. இதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான மாடுகளில் இருந்து 12 மாடுகள் தேர்வு செய்யப்பட்டு, வாடிவாசல் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்கப்பட உள்ளது.

இதையும் படிக்க :  31.2 கோடி பார்வைகளுடன் ‘துரந்தர்-2’ டிரெய்லர் சாதனை

இதற்காக வாடிவாசல் போன்று செட் அமைக்கப்பட்டு, அதில் காளைகளை தேர்வு செய்து, பயிற்சி அளிக்க உள்ளார்கள். டெஸ்ட் ஷுட்டிங்கான போட்டோக்கள் நேற்று வெளியான நிலையில் இன்று மற்றொரு செட் போட்டோக்களை நடிகர் சூரி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதில் களத்தில் மாடுபிடி வீரர்களுடன் நின்று சூர்யா மாடு பிடிக்கும் போட்டோவும் உள்ளது. பிறகு மாடுபிடி வீரர்களுடன் சூர்யா, சூரி ஆகியோர் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ள சூரி ‘அண்ணன் வெற்றிமாறன் – அண்ணன் சூர்யா மிரட்டும் வாடிவாசல் ன் டெஸ்ட் ஷுட். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வீரம் விளைஞ்ச நம்மண்ணின் பாரம்பரிய விளையாட்டின் பெருமையை உலகறியச் செய்யும் இந்த காவியம். வாடிவாசல் திறக்க நானும் காத்திருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க :  சந்திரமுகி 2 படத்தில் நடிக்கும் பிரபல ஹிந்தி நடிகை!

 

bala next movie surya vadivaasal vadivaasal test shoot vetrimaaran vadivaasal
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகாதல் கொண்டேன் டு பீஸ்ட் வில்லன்…நடிகராக அவதாரம் எடுக்கும் செல்வராகவன்!
Next Article படமாக மாறும் ‘லேடி’ டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு…மிதாலி ராஜ் ஆகவே வாழ்ந்திருக்கும் நடிகை யார்?

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,004 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,004 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.