Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»மீண்டும் இயக்குனர் அவதாரமெடுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

மீண்டும் இயக்குனர் அவதாரமெடுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

March 11, 20221 Min Read15 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
India's New Film makers Resul Pookutty, (Academy Award Winner), Aishwarya Dhanush (Director of '3'), Gauri Shinde, Director of 'English Vinglish' and Onir, Writer & Director, at a press conference, at the 43rd International Film Festival of India (IFFI-2012), in Panaji, Goa on November 22, 2012.
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தனுஷ் நடித்த 3  திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதன் பிறகு இவர் இயக்கிய “வை ராஜா வை” திரைப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த தோல்விக்கு பிறகு படங்களை இயக்காமல் இருந்து வந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

ஐஸ்வர்யா திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் செலுத்தியது தான் அவருக்கும் தனுஷுக்கும் இடையே பிரிவுக்கு காரணம் என பேசப்பட்டது. இந்நிலையில், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தற்போது முழுமூச்சாக இயக்கத்தில் இறங்கியுள்ளார் ஐஸ்வர்யா. இந்தியில் முஸாபிர் என்றும் தமிழில் பயணி என்றும் ஆல்பம் சாங்கை இயக்கிக்கொண்டு உள்ளார்.

இதையும் படிக்க :  பிரபல ஹாலிவுட் இயக்குனர்கள் ரூசோ பிரதர்ஸ் இந்தியா வருகை !

3 படத்தில் கொலவெறி பாடலின் மூலம் அறிமுகமான அனிருத் இந்த ஆல்பத்திற்கு இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆல்பத்தை பெண்கள் தினத்தன்று டீசராக ட்விட்டரில் வெளியிட்டிருந்தார் ஐஸ்வர்யா. இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் இருந்தது. தனுஷுடன் விவாகரத்து ஆன நிலையிலும் தொய்வடைந்துவிடாமல் ஐஸ்வர்யா இயங்குவதை வரவேற்கின்றனர் அவரது ரசிகர்கள்.

aishwarya rajinikanth dhanush payani
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஆமாம்.. ஆக்சிஸஜனை உறிஞ்சும் குண்டுகளை பயன்படுத்தினோம் – ரஷ்யா ஒப்புதல்!
Next Article ஓரணியில் திரளுவோம் ; எதிர்க்கட்சிகளுக்கு திருமா அழைப்பு!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.