Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, May 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»உருவாகிறது விருமாண்டி 2? கமலுடன் இணையும் இளம் இயக்குனர்.. முதற்கட்ட தகவல்கள்!

உருவாகிறது விருமாண்டி 2? கமலுடன் இணையும் இளம் இயக்குனர்.. முதற்கட்ட தகவல்கள்!

March 10, 20221 Min Read9 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மக்கள் நீதி மய்யம் கட்சியினை தொடங்கி அரசியல் களத்தில் வலம் வரத்தொடங்கிய நிலையிலும், தனது திரைத்துறை சார்ந்த பணிகளில் தொடர்ச்சியான கவனம் செலுத்திவருகிறார் நடிகர் கமல். கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வந்தார் கமல் ஹாசன். தற்போது விக்ரம் திரைப்பட வேளைகளில் முடிவடைந்துள்ள நிலையில், விக்ரம் திரைப்பட வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகுமென தெரிகிறது.

இந்நிலையில், நடிகர் கமல் தனது அடுத்த திரைப்படமாக விருமாண்டி 2வில் நடிக்க உள்ளதாகவும், இதனை கொம்பன் திரைப்பட இயக்குனர் முத்தையா இயக்க உள்ளதாகவும், கிராமம் சார்ந்த கதைக்களத்திற்கு முத்தையாவே சரியான இயக்குனராக இருப்பாரென கமல் அவரை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் திரையுலக வட்டாரத்தில் செய்திகள் கசிகின்றன.

இதையும் படிக்க :  தி லெஜண்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்!

முன்னதாக, கடந்த 2004 ஆம் ஆண்டு கமல், அபிராமி, பசுபதி, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வெளியான விருமாண்டி திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

kamalhasan muthaiah virumandi2
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி – அற்புதம்மாள் உருக்கம்!
Next Article ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் ; வீழ்த்த முடியாத சக்தியாக உருவெடுக்கும் பாஜக!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,558 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,039 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,558 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,039 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.