சினிமாவெள்ளித்திரை

கவனம் ஈர்க்கும் வெற்றிமாறன் பட போஸ்டர்!

போஸ்டர்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பேட்டைக்காளி’. இப்படத்தை அண்ணணுக்கு ஜே படத்தை இயக்கிய ல.ராஜ்குமார் இயக்கியுள்ளர். மேலும், கலையரசன், ஆண்டனி, கிஷோர், ஷீலா ராஜ்குமார், வேல ராமமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 21-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘பேட்டைக்காளி’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் கலையரசன் பண்டி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts