Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 2
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»125 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.96,000 கோடி ஒதுக்கீடு! மத்திய பட்ஜெட்டில் விபி-ஜி- ராம் ஜி பெயர் இடம்பெறவில்லை

125 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.96,000 கோடி ஒதுக்கீடு! மத்திய பட்ஜெட்டில் விபி-ஜி- ராம் ஜி பெயர் இடம்பெறவில்லை

February 2, 20261 Min Read25 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நி​தி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமனின் பட்​ஜெட் உரை​யில் விபி-ஜி- ராம் ஜி திட்​டத்​தின் பெயரை குறிப்​பிட​வில்​லை. இத்​திட்​டத்​துக்கு ரூ.96 ஆயிரம் கோடி ஒதுக்​கீட்டு செய்​யப்​பட்​டுள்​ளது.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்​புற வேலை​வாய்ப்பு உத்​தர​வாதத் திட்​டத்​தின் (எம்​ஜிஎன்​ஆர்​இஜிஎஸ்) பெயர் விபி- ஜி ராம் ஜி என்று சமீபத்​தில் மாற்​றப்​பட்​டது. மேலும், ஏற்​கெனவே இருந்த திட்​டத்​துக்கு மத்​திய அரசு 100% நிதி அளித்​தது. மாற்​றியமைக்​கப்​பட்ட திட்​டத்​தின்​படி அதற்​கான நிதியை மத்​திய அரசு 60 % மாநில அரசு 40% கொடுக்க வேண்​டும். கிராமப்​புற மக்​களுக்கு ஆண்​டுக்கு 100 நாட்​கள் வேலை அளிக்​கும் இத்​திட்​டத்​தின் வேலை நாட்கள் 125 ஆக உயர்த்​தப்​பட்​டது.

இதையும் படிக்க :  3 நாட்களுக்கு உணவு மற்றும் மது திருவிழா !

மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் நேற்று நாடாளு​மன்​றத்​தில் மத்​திய பட்​ஜெட்டை தாக்​கல் செய்​தார். அவரது உரை​யில் விபி-ஜி ராம் ஜி திட்​டத்​தின் பெயர் இடம்​பெற​வில்​லை. எனினும், இந்​தத் திட்​டத்​துக்கு 95 ஆயிரத்து 692 கோடியே 32 லட்​சம் ரூபாய் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ள​து.

அதேபோல, மகாத்மா காந்தி தேசிய கிராமப்​புற வேலை​வாய்ப்பு உத்​தர​வாத திட்​டத்​துக்கு 2026-27ம் ஆண்​டுக்​கான பட்​ஜெட்​டில் ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்டுள்ளது. ஏற்​கெனவே நிலு​வை​யில் உள்ள கொடுக்​கப்பட வேண்​டிய நிதிக்​காக இந்த ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமத்திய பட்ஜெட் 2026: தனிநபர் வருமான வரியில் மாற்றம் இல்லை!
Next Article “மத்திய நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.