Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»கேரளாவில் ரூ.50,000 மாமூல் தர மறுத்ததால் மசாஜ் மைய பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது

கேரளாவில் ரூ.50,000 மாமூல் தர மறுத்ததால் மசாஜ் மைய பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது

February 10, 20261 Min Read28 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கேரளா​வின் திரு​வல்லா பகு​தி​யில் ரூ.50,000 மாமூல் தர மறுத்​த​தால், ஆயுர்​வேத மசாஜ் மைய பெண் ஊழியரை 6 பேர் கும்​பல் பாலியல் வன்​கொடுமை செய்​தது. இதில் இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர்.

கேரளா​வின் பத்​தனம் ​திட்டா மாவட்​டம் திரு​வல்லா பகு​தி​யில் ஆயுர்​வேத மசாஜ் மையம் நடத்​தும் உரிமை​யாளரிடம் அப்பகுதியைச் சேர்த்த தாதா கும்​பல் கடந்த 1ம் தேதி ரூ.50,000 மாமூல் கேட்​டுள்​ளது. ஆனால், ரூ.10,000 மட்​டும் மசாஜ் மைய உரிமை​யாளர் வழங்​கி​னார். இதனால் ஆத்​திரம் அடைந்த தாதா கும்​பல், ஆயுர்​வேத மசாஜ் மைய ஊழியர் மற்​றும் பெண் வாடிக்கை​யாளர் ஒரு​வரை தாக்​கியது.

இதையும் படிக்க :  ஞானவாபி மசூதி இந்துக்களுக்கு சொந்தமானதா ? - சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது ! தொடரும் சர்ச்சைகள்

பின்​னர் வரவேற்பு அறை​யில் இருந்த பெண் ஊழியரை தனியறைக்கு இழுத்து சென்று 6 பேர் கும்​பல் பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளது. இதை அந்த கும்​பல் வீடியோ​ எடுத்தும் மிரட்​டி​யுள்​ளது. பட்​டப் ​பகலில் நடை​பெற்ற இச்​சம்​பவம் இப்பகுதி மக்​களிடையே பீதியை ஏற்​படுத்​தியது. பாதிக்​கப்​பட்ட பெண், திருவல்லா காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

இதன் பேரில் சுபின் அலெக்​சாண்​டர் சா்கோ (29), பெர்​லின் தாஸ் (38) ஆகிய இரண்டு முக்​கிய குற்​ற​வாளி​களை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். மற்ற 4 பேரை தேடி வரு​கின்​றனர். கைது செய்யப்பட்​ட​வர்​களில் சுபின் அலெக்​சாண்​டர் ஏற்​கெனவே பல குற்​றங்​களில்​ ஈடு​பட்​ட​வர்​ என தெரிந்​தது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமாணவர்கள் தங்கள் ஆற்றலை வளர்க்க ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி அறிவுரை
Next Article “ரயில்வே திட்டங்கள் தாமதமாக தமிழக அரசே காரணம்’’ – ஸ்டாலினுக்கு அஸ்வினி வைஷ்ணவ் பதில்

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.