Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, April 29
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»தமிழகத்தில் ஏப்.1 முதல் அமலாகிறது 60 சுங்கச்சாவடிகளில் 5% வரை கட்டணம் உயர்வு

தமிழகத்தில் ஏப்.1 முதல் அமலாகிறது 60 சுங்கச்சாவடிகளில் 5% வரை கட்டணம் உயர்வு

March 24, 20261 Min Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழகத்​தில் உள்ள 60 சுங்​கச்​சாவடிகளில் ஏப்.1 முதல் சுங்​கக் கட்​ட​ணம் கட்​ட​ணம் 3 முதல் 5 சதவீதம் வரை உயர்த்​தப்​படு​கிறது.

தமிழகத்​தில் 6,600 கி.மீ. தேசிய நெடுஞ்​சாலைகள், அண்டை மாநிலங்​களு​டன் இணைக்​கப்​பட்​டுள்​ளன. இவற்​றின் வழி​யாக, தினசரி ஆயிரக்​கணக்​கான சரக்கு வாக​னங்​கள், அரசு மற்​றும் ஆம்னி பேருந்​துகள், பயணி​கள் வாக​னங்​கள் உள்​ளிட்​டவை பயணித்து வரு​கின்​றன. இச்​சாலைகளைப் பயன்​படுத்​தும் வாக​னங்​களிடம் கட்​ட​ணத்தை வசூலிக்க, 77 இடங்​களில் சுங்​கச்​சாவடிகள் செயல்​படு​கின்​றன.

இவற்​றில் சென்னை – கன்​னி​யாகுமரி, திருச்சி – சேலம், சேலம் – கோவை உள்​ளிட்ட தேசிய நெடுஞ்​சாலைகள் முக்​கிய​மானவை​யாகும். சுங்​கச்​சாவடிகளில் ஒவ்​வொரு ஆண்​டும், 5 சதவீதம் கட்​ட​ணத்தை உயர்த்​திக்​கொள்ள, தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யம் அனு​மதி அளித்​துள்​ளது. அதன்​படி, ஏப்​.1-ம் தேதி முதல் இந்த 60 சுங்​கச்​சாவடிகளில் கட்​ட​ணம் உயர்த்​தப்பட உள்​ளது.

இதையும் படிக்க :  கண்டெய்னர் லாரிகள் ஸ்டிரைக் - துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி பாதிப்பு !

இதில், 60 கி.மீ தொலை​வில் வண்​டலூர் – மீஞ்​சூர் வெளிவட்​டச்​சாலை​யில் 4 சுங்​கச்​சாவடிகள், மதுரை வெளிவட்​டச்​சாலையில் 2 சுங்​கச்​சாவடிகள், கிழக்கு கடற்​கரை சாலை​யில் அக்​கரை, மாமல்​லபுரத்​தில் உள்ள நாவலூர் உள்​ளிட்ட சுங்​கச்​சாவடிகளும் அடங்​கும்.

தமிழக தேசிய நெடுஞ்​சாலைகளில் மீத​முள்ள 17 சுங்​கச்​சாவடிகளில் ஆண்டு அட்​ட​வணைப்​படி செப்​.1-ல் கட்டண உயர்வு மாற்றி அமைக்​கப்​படும்.

போக்​கு​வரத்து அல்​லாத வாக​னங்​கள் 200 முறை பயணம் செய்ய அனு​ம​திக்​கும் வகை​யில், ரூ.3 ஆயிரம் விலை​யி​லான வரு​டாந்​திர சுங்க அனு​ம​திச்​சீட்டு அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ள​தால், வரும் ஆண்​டு​களில் சுங்க வசூல் சீரான நிலையை அடை​யும் என்று அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதொகுதி குறைப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை – சிபிஎம் சண்முகம் ஆதங்கம்
Next Article மீண்டும் சர்ரென குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு வரப்பிரசாதம்..

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.