சினிமாவெள்ளித்திரை

துணிவு படத்தின் அமெரிக்க ரிலீஸ் அறிவிப்பு!

ரிலீஸ் தேதி

எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘துணிவு’. இதில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்க, சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், போனி கபூர் தயாரிக்க, இப்படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ‘துணிவு’ திரைப்படம் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளில் ஜனவரி 11-ம் தேதி வெளியாகும் என லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts