Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»இராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளையமன்னர், திரு.ஆதித்ய சேதுபதி அவர்கள் தமிழக பாரதிய ஜனதா இளைஞரணியின் மாநில பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்

இராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளையமன்னர், திரு.ஆதித்ய சேதுபதி அவர்கள் தமிழக பாரதிய ஜனதா இளைஞரணியின் மாநில பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்

September 24, 20251 Min Read116 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பெரும் பாரம்பரியத்திற்கு சொந்தமான, இராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளையமன்னர், திரு.ஆதித்ய சேதுபதி அவர்கள் தமிழக பாரதிய ஜனதா இளைஞரணியின் மாநில பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வீரத் துறவி விவேகானந்தர் அவர்கள், அமெரிக்காவின் சிகாகோ மாநகரில், நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்துகொண்டு, நம் ஹிந்து மதத்தின் பெருமையை உலகறியச் செய்ய காரணமாக அமைந்தவர் அப்போதைய ராமநாதபுர சமஸ்தானத்தின் மன்னர் திரு.பாஸ்கர சேதுபதி அவர்கள்‌‌.

அவரது வழித் தோன்றலான தற்போதைய மன்னர் திரு. ஆதித்ய சேதுபதி அவர்கள், பாஜக மாநில இளைஞரணி செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இதையும் படிக்க :  பாஜகவில் இருந்து சரவணன் நீக்கம் - அண்ணாமலை அறிவிப்பு !

தனது கல்லூரி காலத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின், மாணவர் பிரிவான ABVP-யின் அமைப்பில் இணைந்து மாநில இணை செயலாளராகவும் தீவிரமாக செயல்பட்டு வந்த இவர், இந்தியாவின் பல மாநிலங்களில் பிரச்சாரகராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தமிழ்நாட்டில் தொடங்கிய இவரது பயணம், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், மற்றும் நம் பாரத தலைநகரான டெல்லி, இந்தியாவின் பிற மாநிலங்கள் என, மிக நீண்ட அனுபவத்தை கொண்டது.

டெல்லி JNU மாவட்ட அமைப்பு செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

இதையும் படிக்க :  எம் எல் ஏ நயினார் நாகேந்திரன் கருத்துக்கு விளக்கம் கொடுத்த அண்ணாமலை ! !

திரு. ஆதித்ய சேதுபதி அவர்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்களுடன், நமது பாஜகவில் இணைந்து, நம் தமிழக இளைஞர்கள் மத்தியில் புதிய ஊக்கத்தையும் நம்பிக்கையும் விதைத்தவர்.

தலைமை, தனக்கு கொடுத்த பொறுப்பை எவ்வளவு இடர்பாடுகள் நேரிட்டாலும் மிக நேர்த்தியாக செய்து முடிக்கும் ஆற்றலும், திறமையும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட திரு. ஆதித்ய சேதுபதி அவர்கள், தனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த, புதிய பொறப்பை ஏற்று, மிகச் சிறப்பாக செயல்படுவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Adithyaa Sethupathi bjp BJP State Youth Secretary BJP Tamil Nadu ஆதித்ய சேதுபதி பாஜக மாநில இளைஞரணி செயலாளராக
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஐநாவில் தன் உரையை முடிக்கும் போது, ‘ஓம் சாந்தி, சாந்தி ஓம்’ என்று இந்தோனேசியா அதிபர்
Next Article பீலா வெங்கடேசன் மறைவுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.