Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»இந்திய வான்வெளியை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது

இந்திய வான்வெளியை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது

September 23, 20252 Mins Read31 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பஹல்காம் தாக்குதலை அடுத்து, இந்திய வான்வெளியை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்துவதற்காக விிதிக்கப்பட்ட தடை யை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது. இதே போல, பாகிஸ்தானும் தடையை நீட்டித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதில், ஒன்றாக இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த எந்த விதமான விமானங்களும் பறக்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.

சம்பவம் நடைபெற்று 5 மாதங்கள் ஆன நிலையிலும், இந்த தடை தற்போது வரை அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தனது வான்வெளியை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த அக்டோபர் 24 வரை தடை விதித்துள்ளது. பாகிஸ்தானும் இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை அக்டோபர் 24 வரை மூட முடிவு செய்துள்ளது.

இதையும் படிக்க :  தமிழகத்தில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கடந்த ஏப்ரலில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இரு நாடுகளும் பரஸ்பரம் தங்கள் வான்வெளிகளை மூடின. இந்த தடை அக்டோபர் 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் வான்வெளி மூடலை நீட்டிப்பதற்கான விமானப்படையினருக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

அந்த அறிவிப்பின் படி, பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள், பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானங்கள், ராணுவ விமானங்கள் உட்பட இந்திய வான்வெளியில் பறக்க முடியாது.

இந்த தடை அக்டோபர் 24- ஆம் தேதி வரை இருக்கும். இது இந்திய நேரப்படி அக்டோபர் 24, காலை 5:30 மணி வரை நீடிக்கும். கடந்த ஏப்ரல் 22- ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 30- ஆம் தேதி முதல் பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானங்கள் உட்பட அனைத்து விமானங்களுக்கும் இந்தியா தனது வான்வெளியை மூடியது.

இதையும் படிக்க :  மனைவியை பொதுமக்கள் முன்னிலையில் குளிக்க வற்புறுத்திய கணவன் - வழக்குப்பதிவு !

பொதுவாக, நோட்டேம் என்பது விமானப் பயணத்தில் ஈடுபடும் நபர்களுக்கு முக்கியமான தகவல்களைக் கொண்ட ஒரு அறிவிப்பாகும். இந்த அறிவிப்பு விமானங்களின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டிற்கு அவசியமான தகவல்களை வழங்குகிறது.

இந்த தடைக்கு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலே காரணம். இதனால் இந்தியா பாகிஸ்தான் விமானங்களுக்கு தனது வான்வெளியை மூட முடிவு செய்தது. பாகிஸ்தானும் பதிலுக்கு இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடியுள்ளது.

இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த தடை அக்டோபர் 24- ஆம் தேதி வரை நீடிக்கும். இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் சுமூகமான உறவை ஏற்படுத்த முயற்சி செய்தால், இந்த தடை விரைவில் நீக்கப்படலாம்.

Flight Way india pakistan
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஏமன் அருகே கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
Next Article தங்கம் விலை பவுனுக்கு ரூ.85,120 ஆக உயர்ந்துள்ளது

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.