Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»நெதர்லாந்தை 17 ரன்களில் வென்றது இந்தியா: ஷிவம் துபே அபாரம்!

நெதர்லாந்தை 17 ரன்களில் வென்றது இந்தியா: ஷிவம் துபே அபாரம்!

February 19, 20262 Mins Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 17 ரன்களில் வீழ்த்தியது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் ஷிவம் துபே 31 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார். பந்து வீசிய போது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார்.

இந்த ஆட்டம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அபிஷேக் சர்மா 0, இஷான் கிஷன் 18, திலக் வர்மா 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஷிவம் துபேவுடன் இணைந்து 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் கேப்டன் சூர்யகுமார் யாதவ். அவர் 28 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையும் படிக்க :  சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ரஜினிகாந்த் வருகை !

இன்னிங்ஸை மெதுவாக தொடங்கினார் ஷிவம் துபே. அவர் எதிர்கொண்ட முதல் 11 பந்துகளில் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதன் பின்னர் ஆட்டத்தை அட்டாக் மோடுக்கு மாற்றினார். 31 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கும். ஹர்திக் பாண்டியா 30 மற்றும் ரிங்கு சிங் 6 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது இந்தியா.

194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நெதர்லாந்து அணி விரட்டியது. இதில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது அந்த அணி. அந்த அணியின் பேட்ஸ்மேன்களுக்கு இன்னிங்ஸில் நல்ல தொடக்கம் கிடைத்தும் அதை பெரிய ரன்னாக மாற்ற தவறினர். முடிவில் 17 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது.

இதையும் படிக்க :  அரசும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்படுகிறதா? எதிர்க்கட்சி தலைவர் கேள்வி!

நெதர்லாந்து தரப்பில் லீட் 33, லெவிட் 24, கோலின் ஆக்கர்மன் 23, மேக்ஸ் 20 மற்றும் கேப்டன் ஸ்காட் எட்வார்ட்ஸ் 15, ஸாச் 26, நோஹா 25 ரன்கள் எடுத்தனர். இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி 3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். துபே 2 மற்றும் ஹர்திக், பும்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை துபே வென்றார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது ஏன்? – ஸ்டாலினை சந்தித்த பிரேமலதா விவரிப்பு
Next Article ஃபர்​ஹான் சதம் விளாசல்: சூப்​பர் 8 சுற்​றில் நுழைந்தது பாகிஸ்தான்

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.